தேசிய செய்திகள்

மத்திய மந்திரி அலுவாலியா ஆஸ்பத்திரியில் அனுமதி + "||" + Union Minister SS Ahluwalia Admitted To AIIMS

மத்திய மந்திரி அலுவாலியா ஆஸ்பத்திரியில் அனுமதி

மத்திய மந்திரி அலுவாலியா ஆஸ்பத்திரியில் அனுமதி
உடல் நலக்குறைவு காரணமாக மத்திய மந்திரி அலுவாலியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி, 

மத்திய தகவல் தொழில்நுட்ப துறை ராஜாங்க மந்திரியாக இருப்பவர் எஸ்.எஸ்.அலுவாலியா. மேற்கு வங்காளத்தில் 8–ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.

அதன் பின்னர் அவருக்கு குளிர் காரணமாக மூச்சுத்திணறல் பாதிப்பு ஏற்பட்டது. மேலும் காய்ச்சல் அறிகுறியும் தென்பட்டது. இது அதிகமானதால் நேற்று இரவு திடீரென டெல்லியில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அலுவாலியா சேர்க்கப்பட்டார். 

தற்போது அவருடைய உடல்நிலை தேறி வருவதாகவும், அவர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. 1,200 ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பணித்திறன் பற்றி மத்திய அரசு ஆய்வு
சுமார் 1,200 ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பணித்திறனை மத்திய அரசு ஆய்வு செய்துள்ளது.
2. பா.ஜனதா, காங்கிரஸ் அல்லாத மத்திய அரசு: சந்திரசேகர் ராவ், மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்
பா.ஜனதா, காங்கிரஸ் அல்லாத மத்திய அரசை அமைப்பது குறித்து சந்திரசேகர் ராவ், மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
3. திரிணாமுல் காங்கிரசுக்கு பிரசாரம் செய்த வங்காளதேச நடிகர் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு
திரிணாமுல் காங்கிரசுக்கு பிரசாரம் செய்த வங்காளதேச நடிகர் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது.
4. மதத்தின் அடிப்படையில் காங்கிரசை சேர்ந்த சித்து பிரசாரம்
பிரதமர் மோடியை தோற்கடிக்க இஸ்லாமியர்கள் காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டும் என்று காங்கிரசை சேர்ந்த சித்து பேசியுள்ளார்.
5. திரிணாமுல் காங்கிரசுக்கு வங்காளதேச நடிகர் பிரசாரம் : அறிக்கையை கோரியது மத்திய அரசு
திரிணாமுல் காங்கிரசுக்கு வங்காளதேச நடிகர் பிரசாரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது தொடர்பாக மத்திய அரசு அறிக்கையை கோரியுள்ளது.