தேசிய செய்திகள்

டெல்லியில் இன்று பேப்பர் தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து + "||" + Another fire in Delhi, this time at a paper factory in Naraina; two dozen fire tenders battle blaze

டெல்லியில் இன்று பேப்பர் தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து

டெல்லியில் இன்று பேப்பர் தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து
டெல்லியில் இன்று பேப்பர் தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
புதுடெல்லி,

டெல்லி கரோல்பாக் பகுதியில் அர்பித் பேலஸ் என்ற நட்சத்திர ஓட்டல் இயங்கி வந்தது.  4 மாடிகளை கொண்ட இந்த ஓட்டலில்  கடந்த 12 ந்தேதி காலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 17 பேர் பலியானார்கள். 

இந்த நிலையில் இன்று காலை  தொழிற்சாலைகள் அமைந்துள்ள பகுதியான நரைனா பகுதியில் உள்ள ஒரு பேப்பர்  தொழிற்சாலையில்  தீவிபத்து ஏற்பட்டது.   23 தீயணைக்கும் படை வாகனங்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளன. சேதம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.