தேசிய செய்திகள்

சிஆர்பிஎப் வீரர்களின் உயிர்தியாகம் வீண் போகாது - அமித்ஷா + "||" + Sacrifices of CRPF jawans will not go in vain Amit Shah

சிஆர்பிஎப் வீரர்களின் உயிர்தியாகம் வீண் போகாது - அமித்ஷா

சிஆர்பிஎப் வீரர்களின் உயிர்தியாகம் வீண் போகாது - அமித்ஷா
சிஆர்பிஎப் வீரர்களின் உயிர்தியாகம் வீண் போகாது என பா.ஜனதா தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.
லகிம்பூர்,

அசாம் மாநிலம் லகிம்பூரில் பொதுக்கூட்டம் ஒன்றில் பா.ஜனதா தலைவர் அமித்ஷா பேசுகையில், பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் இந்த கோழைத்தனமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உயிர்நீத்த ராணுவ வீரர்களின் தியாகம் வீண் போகாது, ஏனென்றால் மத்தியில் காங்கிரஸ் அரசு இல்லை. இது பா.ஜனதா அரசு. எந்தஒரு பாதுகாப்பு பிரச்சனையிலும் மோடி அரசு சமரசம் செய்துக்கொள்ளாது என்றார். 
 
அசாமை மற்றொரு காஷ்மீராக மாற விடமாட்டோம் என்ற அமித்ஷா, தேசிய குடியுரிமை பதிவேட்டை (என்ஆர்சி)  நாங்கள் கொண்டுவந்துள்ளோம். என்ஆர்சியின் உதவியுடன் நாங்கள் இந்தியாவிற்கு ஊடுருவிய அனைவரையும் வெளியேற்றுவோம். அதற்கான பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம் என கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. பிரிவினைவாதிகள் பள்ளிகளை மூடிவிட்டு, தங்கள் குழந்தைகளை வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைக்கின்றனர்: அமித்ஷா
காஷ்மீரில் பிரிவினைவாதிகள் பள்ளிகளை மூடிவிட்டு, தங்கள் குழந்தைகளை வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைக்கின்றனர் என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்தார்.
2. எமெர்ஜென்சியை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி- அமித்ஷா
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கடந்த 1975-ம் ஆண்டு கொண்டு வந்த அவசர நிலையை எதிர்த்துப் போராடிய அனைவருக்கும் வணக்கத்தைத் தெரிவிப்பதாக மோடியும், அமித்ஷாவும் தெரிவித்துள்ளனர்.
3. காஷ்மீரில் புல்வாமா தாக்குதலில் காயமடைந்த 2 வீரர்கள் உயிரிழப்பு
காஷ்மீரில் புல்வாமா தாக்குதலில் காயமடைந்த 2 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் இந்த தாக்குதலுக்கு காரணமான முக்கிய சதிகாரன், துப்பாக்கி சண்டையில் பலியானான்.
4. பாகிஸ்தான் மீது இந்திய அணி மற்றொரு சர்ஜிகல் ஸ்டிரைக் - அமித் ஷா
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை இந்திய அணி வீழ்த்தி இருப்பதை சர்ஜிகல் தாக்குதலோடு ஒப்பிட்டு உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டியுள்ளார்.
5. ஜனாதிபதியுடன் அமித்ஷா சந்திப்பு
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை அமித்ஷா நேற்று சந்தித்தார்.