தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாமில் குவிந்த இளைஞர்கள் + "||" + Jammu Kashmir Several Kashmiri youth take part in an army recruitment

ஜம்மு காஷ்மீரில் ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாமில் குவிந்த இளைஞர்கள்

ஜம்மு காஷ்மீரில் ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாமில் குவிந்த இளைஞர்கள்
ஜம்மு காஷ்மீரில் ராணுவத்திற்கு ஆள்சேர்க்கும் முகாமில் இளைஞர்கள் அதிகமான அளவு கலந்து கொண்டுள்ளனர்.
ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரில் இளைஞர்களை பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கங்கள் தவறான பாதைக்கு வழிநடத்தி வருகிறது. இந்திய இளைஞர்களை வைத்தே பாதுகாப்பு படைகளுக்கு எதிராக நடவடிக்கையை எடுத்து வருகிறது. புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதல் இந்தியாவையே உலுக்கியது. இந்நிலையில் பாரமுல்லாவில் ராணுவத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற்றது. 111 இடத்திற்கு ஆள்சேர்ப்பு பணி நடைபெற்றது. இதில் அதிகமான காஷ்மீர் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

ஆள்சேர்ப்பு முகாமிற்கு வந்த இளைஞர் பிலால் அகமது பேசுகையில், “எங்களுடைய குடும்பங்கள் மற்றும் தேசத்திற்காக பணியாற்ற எங்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும், அதைவிட வேறு என்ன வேண்டும்?” என கேள்வியை எழுப்பியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. ஜம்மு காஷ்மீர்: மெகபூபா முப்தி வாகன அணிவகுப்பு மீது கல்வீச்சு
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி மெகபூபா முப்தி வாகன அணிவகுப்பு மீது மர்ம நபர்கள் கல் வீசினர்.
2. ஜம்மு காஷ்மீர் சோபியானில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியானில், இரு தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
3. ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.
4. ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகளால் பராமுல்லா பகுதியில் ஒருவர் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா பகுதியில் பயங்கரவாதிகளால் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
5. ஜம்மு காஷ்மீர் : ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதிகள் 3 பேர் கைது
ஜம்மு காஷ்மீரில் ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதிகள் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.