மாநில செய்திகள்

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் எம்.ஜி.ஆர். பெயரில் அழைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவிப்பு + "||" + Chennai Central Railway Station to be named after MGR

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் எம்.ஜி.ஆர். பெயரில் அழைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவிப்பு

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் எம்.ஜி.ஆர். பெயரில் அழைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவிப்பு
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் எம்.ஜி.ஆர். பெயரில் அழைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரை சூட்ட வேண்டும் என்று அதிமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டது. சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரை சூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த செப்டம்பரில் கடிதம் எழுதினார். இக்கோரிக்கை தொடர்ந்து வைக்கப்பட்டு வந்தது. இப்போது சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் எம்.ஜி.ஆர். பெயரில் அழைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.