மாநில செய்திகள்

கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் விவரம் பின்னர் அறிவிக்கப்படும்; ஓ. பன்னீர்செல்வம் + "||" + Allocated seats for allied parties will be notified later on; O. Paneer Selvam

கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் விவரம் பின்னர் அறிவிக்கப்படும்; ஓ. பன்னீர்செல்வம்

கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் விவரம் பின்னர் அறிவிக்கப்படும்; ஓ. பன்னீர்செல்வம்
கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை,

சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கூட்டணி கட்சிகள் கூட்டம் இன்று நடந்தது.  இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

ஆலோசனை கூட்டத்தில் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, மத்திய மந்திரிகள் பியூஷ் கோயல், பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி, தே.மு.தி.க. துணை செயலாளர் சுதீஷ், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டை விரைந்து முடிக்க வேண்டும் : காங்கிரஸ் நிர்வாகிகள் கோரிக்கை
சட்டசபை தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டை விரைவில் முடிக்க வேண்டும் என கட்சி தலைமைக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
2. டெல்லியில் பா.ஜ.க. கூட்டணி கட்சிகளுக்கான விருந்து நிகழ்ச்சி தொடங்கியது
டெல்லியில் உள்ள அசோகா ஓட்டலில் பா.ஜ.க. கூட்டணி கட்சிகளுக்கான விருந்து நிகழ்ச்சி தொடங்கியது.
3. குன்னம் சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் பிரிக்கும் பணி தீவிரம்
குன்னம் சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் பிரிக்கும் பணியில் தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.
4. தே.மு.தி.க. வராமல் போனால் கூட்டணி கட்சிகளுக்கு கூடுதல் இடங்கள் ஒதுக்க ஸ்டாலின் ஆலோசனை
தே.மு.தி.க. வராமல் போனால் கூட்டணி கட்சிகளுக்கு கூடுதல் இடங்கள் ஒதுக்குவது பற்றி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.