மாநில செய்திகள்

பெட்ரோல் விலை லிட்டருக்கு 7 காசுகள் அதிகரிப்பு + "||" + Petrol price raised 7 paise per litre

பெட்ரோல் விலை லிட்டருக்கு 7 காசுகள் அதிகரிப்பு

பெட்ரோல் விலை லிட்டருக்கு 7 காசுகள் அதிகரிப்பு
பெட்ரோல் விலை லிட்டருக்கு 7 காசுகள் உயர்ந்துள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 5 காசுகள் குறைந்துள்ளது.
சென்னை,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. 

இந்த நிலையில்,  எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 7 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ..75.27 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 5 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.71.15 காசுகளாகவும் உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இல்லை
சென்னையில் பெட்ரோல் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலையான ரூ.76.18-க்கே விற்பனையாகிறது.
2. பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.
3. பெட்ரோல்-டீசல் விலை உயர்வு எதிரொலி: ஆம்னி பஸ்-லாரிகள் கட்டணம் உயரும் அபாயம்
பெட்ரோல்-டீசல் விலை உயர்வு எதிரொலியாக ஆம்னி பஸ், வாடகை லாரி கட்டணங்கள் உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. விலை உயர்வு பிரச்சினையில் விரைவில் முக்கிய முடிவை எடுக்க உள்ளதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.
4. பட்ஜெட் அறிவிப்பு எதிரொலி: பெட்ரோல்-டீசல் விலை உயர்வு அமலுக்கு வந்தது
மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் 2019-20-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார்.
5. லிட்டருக்கு ரூ.1 கூடுதல் வரி பெட்ரோல், டீசல் விலை உயருகிறது
பட்ஜெட்டில், லிட்டருக்கு ரூ.1 வரி உயர்த்தப்பட்டதால், பெட்ரோல், டீசல் விலை உயருகிறது.

அதிகம் வாசிக்கப்பட்டவை