மாநில செய்திகள்

விஜயகாந்த் உடல்நலம் குறித்து விசாரிக்கவே சந்தித்தேன் - ராமதாஸ் + "||" + I met Vijayakanth to inquire about his health - Ramadoss

விஜயகாந்த் உடல்நலம் குறித்து விசாரிக்கவே சந்தித்தேன் - ராமதாஸ்

விஜயகாந்த் உடல்நலம் குறித்து விசாரிக்கவே சந்தித்தேன் - ராமதாஸ்
உடல்நலம் குறித்து விசாரிக்கவே விஜயகாந்தை சந்தித்தேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
சென்னை,

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அ.தி.மு.க. அமைத்துள்ள கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க.வுக்கு 5, பா.ம.க.வுக்கு 7, தே.மு.தி.க.வுக்கு 4, என்.ஆர்.காங்கிரஸ், புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கும் தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று காலை சந்தித்து பேசினார்.  ராமதாஸ் உடன் அன்புமணி ராமதாஸ், ஜிகே மணி உள்ளிட்டோரும் விஜயகாந்தை சந்தித்தனர். இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராமதாஸ், விஜயகாந்த் உடல்நலம் குறித்து விசாரிக்கவே சந்தித்தேன்” என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. மாநிலத்தின் நலனை கருத்தில் கொண்டு வளர்ச்சி சார்ந்த பட்ஜெட்டை முதல்–அமைச்சர் சமர்ப்பிக்க வேண்டும் முன்னாள் எம்.பி. ராமதாஸ் வலியுறுத்தல்
மாநிலத்தின் நலனை கருத்தில் கொண்டு வளர்ச்சி சார்ந்த பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும் என்று முன்னாள் எம்.பி. ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
2. தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் சொத்துகளை ஏலம் விடப்போவதாக வங்கி அறிவிப்பு
தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் சொத்துகளை ஏலம் விடப்போவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவித்து உள்ளது.
3. மீனவர் நலன் அமைச்சகத்தை உருவாக்க வேண்டும்; பிரதமருக்கு, முன்னாள் எம்.பி. ராமதாஸ் கடிதம்
மீனவர் நலன் அமைச்சகத்தை உருவாக்க வேண்டுமென பிரதமருக்கு முன்னாள் எம்.பி. ராமதாஸ் கடிதம் அனுப்பி உள்ளார்.
4. நாடக அரசியல் நடத்தி ராமதாஸ் மக்களை ஏமாற்றி வருகிறார் தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு
நாடக அரசியல் நடத்தி ராமதாஸ் மக்களை ஏமாற்றி வருகிறார் தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு.
5. சென்னையில் அ.தி.மு.க. உள்பட கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் பிரசாரம்
சென்னையில் அ.தி.மு.க. உள்பட கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை