மாநில செய்திகள்

ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் பி.எஸ்.என்.எல். நிறுவனம் சிக்கி தவிக்கிறது - மு.க.ஸ்டாலின் + "||" + BSNL stuck in the company

ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் பி.எஸ்.என்.எல். நிறுவனம் சிக்கி தவிக்கிறது - மு.க.ஸ்டாலின்

ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் பி.எஸ்.என்.எல். நிறுவனம் சிக்கி தவிக்கிறது - மு.க.ஸ்டாலின்
தனது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் கடும் நிதி பற்றாக்குறையில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் சிக்கித் தவித்து வருகிறது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்,

பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் கடும் நிதி பற்றாக்குறையில் சிக்கித் தவித்து வருகிறது. 1.70 லட்சம் ஊழியர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், தனியார் செல் நிறுவனங்களை தாங்கிப்பிடிக்கும் @narendramodi அரசு நிறுவனத்தை தகர்த்துக் கொண்டிருப்பது ஏன்? என கேள்வி எழுப்பி உள்ளார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை