தேசிய செய்திகள்

தேசியவாத காங்கிரஸ் முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது - பாரமதி தொகுதியில் சுப்ரியா சுலே போட்டி + "||" + Nationalist Congress issued the first candidate list - Supriya Sule contest in the Parliamentary constituency

தேசியவாத காங்கிரஸ் முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது - பாரமதி தொகுதியில் சுப்ரியா சுலே போட்டி

தேசியவாத காங்கிரஸ் முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது - பாரமதி தொகுதியில் சுப்ரியா சுலே போட்டி
தேசியவாத காங்கிரஸ் முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதில் பாரமதி தொகுதியில் சுப்ரியா சுலே போட்டியிடுகிறார்.
புதுடெல்லி,

சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் தனது முதல் வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது. கட்சியின் செல்வாக்கான தொகுதியான பாரமதியில் சரத்பவாரின் மகளும், மூத்த தலைவருமான சுப்ரியா சுலே போட்டியிடுகிறார். வடகிழக்கு மும்பை தொகுதியில் சஞ்சய் தினா பாட்டீல் உள்பட 12 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.


சமீபத்தில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி, ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இணைந்த ஸ்வாபிமனி சேத்கரி சங்தானா கட்சியின் தலைவர் ராஜூ சேத்தி பெயரும் இந்த பட்டியலில் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. காந்தி பற்றி அவதூறு டுவீட்; ஐ.ஏ.எஸ். அதிகாரியை பணியிடை நீக்கம் செய்ய தேசியவாத காங்கிரஸ் கோரிக்கை
மகாத்மா காந்தி பற்றி அவதூறு டுவீட் வெளியிட்ட பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியை பணியிடை நீக்கம் செய்ய தேசியவாத காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.