தேசிய செய்திகள்

இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் பிரச்சினைக்குரியது: கடற்படை தளபதி + "||" + China's growing presence in Indian Ocean a challenge for India: Navy chief Lanba

இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் பிரச்சினைக்குரியது: கடற்படை தளபதி

இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் பிரச்சினைக்குரியது: கடற்படை தளபதி
இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் இந்தியாவுக்கு சவாலனதுதான் என்று இந்திய கடற்படை தளபதில் சுனில் லம்பா தெரிவித்துள்ளார்.
லண்டன்,

4  நாட்கள் அரசு முறைப் பயணமாக  பிரிட்டன் சென்றுள்ள கடற்படை தளபதி சுனில் லாம்பா, லண்டனில் நடைபெற்ற இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பின் பங்களிப்பு குறித்த கருத்தரங்கில் உரையாற்றினார். அங்கு அவர் பேசியதாவது:- 

இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. கப்பல்கள் கட்டுவதில் சீனா அதிக அளவு செலவிட்டு வருகிறது. சீனாவை போல மற்ற எந்த நாடுகளும் கப்பல் கட்டுவதற்காக செலவிடுவதில்லை. இந்தியப் பெருங்கடலின் வடக்கு பகுதியில் எந்நேரமும் சீனாவின் 6-8 கப்பல்களும், நீர்மூழ்கி கப்பல்களும் காணப்படுகின்றன. இது இந்தியாவுக்கு சவாலான பிரச்னைதான். எனினும் சீனாவின் நடவடிக்கைகளை இந்திய கடற்படை தொடர்ந்து கண்காணித்து வருகிறது” என்றார். 


தொடர்புடைய செய்திகள்

1. வெற்றிகரமாக சோதனை ஓட்டத்தை நிறைவு செய்த சீன தானியங்கி பேருந்து
சீனாவில் தயாரிக்கப்பட்ட தானியங்கி பேருந்து ஒன்று கத்தாரில் வெற்றிகரமாக சோதனை ஓட்டத்தை நிறைவு செய்தது.
2. லடாக்கில் சீன வீரர்கள் அத்துமீறவில்லை : ராணுவ தளபதி
லடாக்கில் சீன வீரர்கள் அத்துமீறவில்லை என்று இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
3. அமெரிக்கா-சீனா மீண்டும் வர்த்தக பேச்சு: டிரம்ப், ஜின்பிங் சந்திப்பில் முடிவு
அமெரிக்கா-சீனா மீண்டும் வர்த்தக பேச்சு நடத்த உள்ளதாக, டிரம்ப், ஜின்பிங் சந்திப்பில் முடிவு செய்யப்பட்டது.
4. சீனாவில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 12 பேர் பலி
சீனாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 12 பேர் பலியானார்கள். 122 பேர் படுகாயம் அடைந்தனர்.
5. பாகிஸ்தான் பெண்களை திருமணம் செய்து பாலியல் தொழிலில் தள்ளும் சீனர்கள்
பாகிஸ்தானில் பெண்களை திருமணம் செய்து சீனாவில் பாலியல் தொழிலுக்கு தள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.