தேசிய செய்திகள்

ஈபிஎஸ்-ஓபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியதற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு + "||" + Supreme court refuses to stays two leaves sympol

ஈபிஎஸ்-ஓபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியதற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

ஈபிஎஸ்-ஓபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியதற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
ஈபிஎஸ்-ஓபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியதற்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

இரட்டை இலை வழக்கில், அண்மையில் டெல்லி உயர் நீதிமன்றம் இரட்டை இலை ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமை அதிமுகவுக்குத்தான் சொந்தம் என்று தீர்ப்பளித்து டிடிவி தினகரன் தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்திருந்தது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் டிடிவி தினகரன், சசிகலா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், இரட்டை இலை சின்னம் ஓ பன்னீர்செல்வம் - எடப்பாடி கே பழனிசாமி தரப்புக்கு ஒதுக்கியதற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதேவேளையில், குக்கர் சின்னம் தனக்கு ஒதுக்க வேண்டும் என்ற டிடிவி தினகரனின் கோரிக்கை தொடர்பாக, தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டது. 

தொடர்புடைய செய்திகள்

1. தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றி
தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார்.
2. ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். தரப்புக்கு இரட்டை இலை சின்னம் வழங்கியதற்கு எதிர்ப்பு; சசிகலா சீராய்வு மனு தாக்கல்
ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். தரப்புக்கு இரட்டை இலை சின்னம் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சசிகலா சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார். #Doubleleafsymbol
3. இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயற்சி: தனிக்கோர்ட்டு விசாரணைக்கு தடை நீட்டிப்பு - டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயற்சி தொடர்பாக, தனிக்கோர்ட்டு விசாரணைக்கு ஜூலை 26-ந் தேதி வரை தடையை நீட்டித்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
4. இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயற்சி: டி.டி.வி.தினகரன் வழக்கில் இடைக்கால தடை நீட்டிப்பு
இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக, தன் மீது டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கோரி டெல்லி ஐகோர்ட்டில் டி.டி.வி.தினகரன் மனு தாக்கல் செய்து இருந்தார்.
5. இரட்டை இலை சின்னம் மேல்முறையீட்டு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் 15-ந் தேதி விசாரணை
இரட்டை இலை சின்னம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் வருகிற 15-ந் தேதி விசாரணைக்கு வரு கிறது.