மாநில செய்திகள்

தி.மு.க. கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் உத்தேசப் பட்டியல் + "||" + DMK allies will compete  The proposed list of constituency

தி.மு.க. கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் உத்தேசப் பட்டியல்

தி.மு.க. கூட்டணி கட்சிகள் போட்டியிடும்  தொகுதிகளின் உத்தேசப் பட்டியல்
தி.மு.க. கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் உத்தேசப் பட்டியல் வெளியாகி உள்ளது.
சென்னை

தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை பிரிப்பதில் காங்கிரஸ் கட்சியின் இழுபறி காரணமாக மற்ற கட்சிகளுக்கும் தொகுதிகளை பிரிப்பதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில் தொகுதிகள் குறித்து இன்று நண்பகலில் ஸ்டாலின் அறிவிக்கிறார்.

காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகளை இறுதிப்படுத்தியதால், மற்ற கட்சிகளின் தொகுதியை அறிவிப்பதில் சிக்கல் இல்லாததால் பிரச்சினை தீர்க்கப்பட்டு அதன் அடிப்படையில் இன்று நண்பகல் கூட்டணி கட்சி தலைவர்கள் முன்னிலையில் ஸ்டாலின் கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகளையும் தி.மு.க. போட்டியிடும் தொகுதிகளையும் அறிவிக்க உள்ளார்.

தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் மற்ற கட்சிகள் போட்டியிடும் உத்தேச தொகுதி பட்டியல் வெளியாகி உள்ளது

மதிமுக  

1. ஈரோடு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

 1. சிதம்பரம்
 2. விழுப்புரம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி

 1. மதுரை
 2. கோவை.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

 1. நாகை
 2. திருப்பூர்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 

ராமநாதபுரம்

ஐஜேகே 

 1. பெரம்பலூர்

கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி

  1. நாமக்கல் 

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் (உத்தேச பட்டியல் )

1. திருவள்ளூர்
2. ஆரணி
3. திருச்சி
4. கரூர்
5. சிவகங்கை
6. கிருஷ்ணகிரி
7. விருதுநகர்
8. தேனி 
9. கன்னியாகுமரி 
10. புதுச்சேரி

தி.மு.க.  போட்டியிடும் தொகுதிகள் (உத்தேச பட்டியல் )

1. தென்சென்னை
2. மத்திய சென்னை
3. வடசென்னை
 4. ஸ்ரீ பெரும்பத்தூர்
5. காஞ்சிபுரம்
6. அரக்கோணம்
7.  வேலூர்
8.  திருவண்ணாமலை
9. சேலம்
10.  கடலூர்
11.  தர்மபுரி
12. திண்டுக்கல்
13. கள்ளக்குறிச்சி
14. மயிலாடுதுறை
15 .நீலகிரி
16. பொள்ளாச்சி
17. தென்காசி
18.  தஞ்சாவூர்
19. தூத்துக்குடி
20. நெல்லை

தொடர்புடைய செய்திகள்

1. மதுரையில் வாகன சோதனையின் போது ரூ.4.5 கோடி பணம் பறிமுதல்
மதுரையில் வாகன சோதனையின் போது, உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ரூ.4.5 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
2. தமிழகத்தில் தேர்தல் பறக்கும்படை சோதனையில், இதுவரை 13.90 கோடி ரூபாய் பணம் பறிமுதல்
தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனையில், இதுவரை 13.90 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தலைமைத் தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். #LokSabhaElections2019
3. பாராளுமன்ற தேர்தல்: பிரியாணி முதல் மண்டபம் வரை விலை பட்டியல் -தேர்தல் ஆணையம்
பாராளுமன்ற தேர்தலுக்கு பிரியாணி உள்ளிட்ட பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்து தேர்தல் ஆணையம் பட்டியல் வெளியிட்டு உள்ளது. #LokSabhaElections2019
4. பா.ஜ.க., காங்கிரஸ், அ.தி.மு.க. உள்பட 153 எம்.பி.க்களின் சராசரி சொத்து மதிப்பு 143 சதவீதம் அதிகரிப்பு
கடந்த 2009-ம் ஆண்டு எம்.பி.யாக இருந்து, மீண்டும் 2014-ம் ஆண்டு தேர்வான 153 மக்களவை எம்.பி.க்களின் சொத்து மதிப்பு சராசரியாக 143 சதவீதம் அதிகரித்துள்ளது என்று ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு தெரிவித்துள்ளது.
5. நாம் தமிழர் கட்சி போட்டியிடும் சின்னத்தை வெளியிட்டார் சீமான்
பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் கரும்பு விவசாயி சின்னத்தை வெளியிட்டார் சீமான். மேலும் 23-ம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அவர் அறிவித்தார்.