தேசிய செய்திகள்

3 தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக 2 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு + "||" + supreme court notice to EC

3 தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக 2 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

3 தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக 2 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும்:  தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
3 தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக 2 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,

மக்களவை தேர்தலுடன் தமிழகத்தில் 18 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது.

கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதால் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த முடியாது என தேர்தல் கமிஷன் கைவிரித்து விட்டது. ஆனால் தி.மு.க. தரப்பில் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

3 தொகுதிகளுக்கும்  இடைத்தேர்தல் நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  இந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம்,  ”3 தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக 2 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும்” என தேர்தல் ஆணையத்திற்கு  உத்தரவிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் விடுபட்ட 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்கு
தமிழகத்தில் விடுபட்ட 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடுத்துள்ளது.
2. அயோத்தி நிலப்பிரச்சினை: மத்தியஸ்தர் மூலம் தீர்க்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
அயோத்தி நிலப்பிரச்சினையை தீர்க்க ஓய்வு பெற்ற நீதிபதி கலிஃபுல்லா தலைமையிலான மத்தியஸ்தர் குழுவை அமைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
3. அயோத்தி நில பிரச்சினை: உத்தரவு பிறப்பிப்பதை தேதி குறிப்பிடாமல் சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது
ராமஜென்ம பூமி வழக்கில் தீர்வு காண மத்தியஸ்தரை நியமிப்பது தொடர்பாக உத்தரவு பிறப்பிப்பதை சுப்ரீம் கோர்ட்டு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
4. புல்வாமா தாக்குதல் குறித்து நீதி விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
புல்வாமா பயங்கரவாத தாக்குதல் குறித்து நீதி விசாரணை கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
5. பாதுகாப்பு படை வீரர்களின் மனித உரிமைகளை பாதுகாக்க கோரிய மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்
பாதுகாப்பு படை வீரர்களின் மனித உரிமைகளை பாதுகாக்க கோரிய மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.