மாநில செய்திகள்

பாராளுமன்ற தேர்தல் : மார்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளர்கள் மதுரை -வெங்கடேசன், கோவை பி.ஆர்.நடராஜன் + "||" + Parliament Election  Marxist Communist Candidates

பாராளுமன்ற தேர்தல் : மார்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளர்கள் மதுரை -வெங்கடேசன், கோவை பி.ஆர்.நடராஜன்

பாராளுமன்ற தேர்தல் :  மார்க்சிஸ்ட்  கம்யூ.   வேட்பாளர்கள் மதுரை -வெங்கடேசன், கோவை பி.ஆர்.நடராஜன்
மக்களவை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூ. சார்பில் மதுரையில் சு.வெங்கடேசன், கோவையில் பி.ஆர்.நடராஜன் போட்டி - பாலகிருஷ்ணன் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
சென்னை

தி.மு.க கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கோவை மதுரை என 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதனை  தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இந்த நிலையில் இந்த 2 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி தமிழக தலைவர் பாலகிருஷ்ணன் இன்று அறிவித்தார்.

கோவை தொகுதியில்  முன்னாள் எம்பி பி.ஆர். நடராஜனும்,  மதுரை தொகுதியில் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சு. வெங்கடேசனும் போட்டியிடுவார்கள் என பாலகிருஷ்ணன் அறிவித்து உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. 5 மணி நிலவரப்படி தொகுதி வாரியாக வாக்கு சதவீதம்
5 மணி நிலவரப்படி தொகுதி வாரியாக வாக்கு சதவீதம் விவரம் வெளியாகி உள்ளது.
2. தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.73 சதவீதம் வாக்குப்பதிவு
தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.73 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளது.
3. 3 மணி நிலவரப்படி தமிழகத்தில் 52.02 சதவீத ஓட்டுப்பதிவு
3 மணி நிலவரப்படி தமிழகத்தில் 52.02 சதவீத ஓட்டுப்பதிவாகி உள்ளது.
4. 1 மணி நிலவரப்படி தொகுதி வாரியாக வாக்கு சதவீதம்
1 மணி நிலவரப்படி தொகுதி வாரியாக வாக்கு சதவீதம் விவரம் வெளியாகி உள்ளது. #LokSabhaElections2019
5. தமிழகத்தில் 1 மணி நிலவரப்படி 39.49 சதவீதம் வாக்குப்பதிவு
தமிழகத்தில் 1 மணி நிலவரப்படி 39.49 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளது