மாநில செய்திகள்

மக்களவை தேர்தலில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு + "||" + CPI announces candidates for Tirupur, Nagai Constituency

மக்களவை தேர்தலில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு

மக்களவை தேர்தலில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு
மக்களவை தேர்தலில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில், காங்கிரஸ், இடதுசாரிகள் விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன.  திமுக கூட்டணியில் போட்டியிடும் கட்சிகளின் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு இன்று அறிவிக்கப்பட்டன. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட்  கட்சிக்கு  நாகை, திருப்பூர் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இரு தொகுதிகளுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது. திருப்பூரில் சுப்புராயன், நாகையில் செல்வராஜ் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கு : சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு முடிவு
பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
2. நாடாளுமன்றத் தேர்தலுடன் 4 மாநில சட்டசபைத் தேர்தல், காஷ்மீரில் சட்டசபைத் தேர்தல் கிடையாது
நாடாளுமன்றத் தேர்தலுடன் 4 மாநில சட்டசபைத் தேர்தல் நடத்தப்படுகிறது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
3. நாடாளுமன்றத் தேர்தல் தேதி விபரம் விரைவில் அறிவிக்கப்படுகிறது
நாடாளுமன்றத் தேர்தல் தேதி விபரம் விரைவில் அறிவிக்கப்படுகிறது என தகவல் வெளியாகியுள்ளது.
5. மேற்கு வங்காள டிஜிபி ராஜீவ் குமாருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உத்தரவு
மேற்கு வங்காள டிஜிபி ராஜீவ் குமாருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மேற்கு வங்காள அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை