மாநில செய்திகள்

பெட்ரோல் விலை தொடர்ந்து 3-வது நாளாக உயர்வு + "||" + Petrol gets dearer, diesel prices drop again

பெட்ரோல் விலை தொடர்ந்து 3-வது நாளாக உயர்வு

பெட்ரோல் விலை தொடர்ந்து 3-வது நாளாக உயர்வு
பெட்ரோல் விலை லிட்டருக்கு 8 காசுகள் உயர்ந்து, ஒரு லிட்டர் ரூ.75.43 ஆக விற்பனையாகிறது.

சென்னை,

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. 

அதன்படி எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 8 காசு அதிகரித்து லிட்டருக்கு ரூ..75.43 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 8 காசு குறைந்து லிட்டருக்கு ரூ.70.96 காசுகளாகவும் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் 2வது நாளாக பெட்ரோல் ரூ.74.62க்கு விற்பனை
சென்னையில் 2வது நாளாக பெட்ரோல் ரூ.74.62க்கு விற்பனையாகி வருகிறது.
2. சென்னையில் பெட்ரோல் விலை 7 காசுகள் குறைந்தது
சென்னையில் பெட்ரோல் விலை ரூ.74.62க்கு விற்பனையாகி வருகிறது.
3. சென்னையில் பெட்ரோல் விலை 9 காசுகள் குறைந்தது
சென்னையில் பெட்ரோல் விலை ரூ.74.69க்கு விற்பனையாகி வருகிறது.
4. வடசென்னையில் ஹெல்மெட் அணியவில்லை என்றால் பெட்ரோல் கிடையாது
வடசென்னையில் ஹெல்மெட் அணியவில்லை என்றால் பெட்ரோல் வழங்கப்படாது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
5. சென்னையில் பெட்ரோல் விலை குறைந்தது
சென்னையில் பெட்ரோல் விலை 5 காசுகள் குறைந்து ரூ.75.03க்கு விற்பனை செய்யப்படுகிறது.