தேசிய செய்திகள்

ஊழல், அசுத்தம், சமூக கொடுமைகளை எதிர்த்து போராடும் அனைவரும் காவலாளி தான் : பிரதமர் மோடி + "||" + I'm Not Alone, Says PM Modi as He Introduces New 'Chowkidars' of Corruption and Evils

ஊழல், அசுத்தம், சமூக கொடுமைகளை எதிர்த்து போராடும் அனைவரும் காவலாளி தான் : பிரதமர் மோடி

ஊழல், அசுத்தம், சமூக கொடுமைகளை எதிர்த்து போராடும் அனைவரும் காவலாளி தான் : பிரதமர் மோடி
ஊழல், அசுத்தம், சமூக கொடுமைகளை எதிர்த்து போராடும் அனைவரும் காவலாளி தான் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

ஊழல், அசுத்தம், சமூக கொடுமைகளை எதிர்த்து போராடும் அனைவரும் காவலாளி தான் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்   வெளியிட்டுள்ள டுவிட் பதிவில் கூறப்பட்டு இருப்பதாவது:-  உங்களின் காவலாளி தீர்க்கமாக நின்று நாட்டுக்கு சேவை செய்து கொண்டிருக்கிறார்.

ஊழல், அசுத்தம், சமூக கொடுமைகளை எதிர்த்து போராடும் அனைவரும் காவலாளி தான். இந்தியாவின் வளர்ச்சிக்காக கடினமாக உழைக்கும் ஒவ்வொருவரும் காவலாளி தான். இன்று ஒவ்வொரு இந்தியனும் சொல்கிறார்,  நானும் காவலாளி தான் என்று” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. சிக்கிக்கொண்டதால் மக்கள் அனைவரையும் பாதுகாவலர் என்கிறார்: மோடியை சாடிய ராகுல் காந்தி
சிக்கிக்கொண்டதால் மக்கள் அனைவரையும் பாதுகாவலர் என்று பிரதமர் மோடி பிரசாரம் செய்கிறார் என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
2. “நானும் காவலாளிதான்...” பிரதமர் மோடியை தொடர்ந்து பெயரை மாற்றும் பா.ஜனதா தலைவர்கள்
பிரதமர் மோடியை தொடர்ந்து நானும் காவலாளிதான் என பா.ஜனதா தலைவர்கள் தங்களுடைய பெயரை மாற்றி வருகின்றனர்.
3. பிரதமர் மோடி மீண்டும் மக்களை முட்டாளாக்க காங்கிரஸ் அனுமதிக்காது - காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல் காந்தி பேச்சு
பிரதமர் மோடி மீண்டும் மக்களை முட்டாளாக்க காங்கிரஸ் அனுமதிக்காது என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
4. வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிடுவார் என தகவல்
வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிடுவார் என கூறப்படுகிறது.
5. தேர்தலுக்கு முன்பாக புல்வாமா தாக்குதல் போல மற்றொரு தாக்குதல் நடைபெறும்: ராஜ்தாக்ரே கருத்தால் சலசலப்பு
தேர்தலுக்கு முன்பாக புல்வாமா தாக்குதல் போல மற்றொரு தாக்குதல் நடைபெறும் என ராஜ்தாக்ரே பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.