தேசிய செய்திகள்

ஆட்டோவில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவனுக்கு பொதுமக்கள் தர்ம அடி + "||" + Lucknow: Auto driver thrashed for molesting woman passenger

ஆட்டோவில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவனுக்கு பொதுமக்கள் தர்ம அடி

ஆட்டோவில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவனுக்கு பொதுமக்கள் தர்ம அடி
ஆட்டோவில் வைத்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவனை, பொதுமக்கள் அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.
லக்னோ

உத்தரப்பிரதேசத் தலைநகர் லக்னோவில்,  கோம்தி நகர் பகுதியில் சென்று கொண்டிருந்த ஒரு ஆட்டோவில் இருந்து பெண் ஒருவர் குதித்துள்ளார். இதைக் கண்ட வாகன ஓட்டிகள் அந்தப் பெண்ணை மீட்டு விசாரித்த போது, ஆட்டோ ஓட்டுநர் பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறியுள்ளார். இதை அடுத்து ஆட்டோவை விரட்டிய அவர்கள், குறிப்பிட்ட தொலைவில் மடக்கினர். ஆட்டோ ஓட்டுநரை சரமாரியாக அடித்து உதைத்தனர்.

அவரது ஆட்டோவும் அடித்து நொறுக்கப்பட்டது. பின்னர் அவன் போலீசில் ஒப்படைக்கப்பட்டான். ஆட்டோவில் இருந்து கீழே குதித்ததில் காயம்பட்ட அப்பெண், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. காரில் முன்னாடி தொங்கியபடி 2 கிலோமீட்டர் சென்ற வாலிபர்
சினிமா பாணியில் காரை தடுக்க காரில் முன்னாடி தொங்கியபடி 2 கிலோமீட்டர் சென்ற வாலிபர். கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
2. பெரிய கடா மீசை வைக்கும் போலீஸ்காரர்களுக்கு ஐந்து மடங்கு படி உயர்வு
பெரிய மீசை வைக்கும் போலீஸ்காரர்களுக்கான, படியை ஐந்து மடங்கு உயர்த்த உத்தரபிரதேச போலீஸ் துறை முடிவு செய்துள்ளது.
3. பாரதீய ஜனதாவுக்கு பாடம் கற்பிப்பதே பகுஜன் சமாஜ் கட்சியின் நோக்கம் - பிறந்த நாளில் மாயாவதி சபதம்
2019 பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு பாடம் கற்பிப்பதே பகுஜன் சமாஜ் கட்சியின் நோக்கம் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறினார்.
4. அகிலேஷ்யாதவ் மாயாவதியிடம் மண்டியிடும் வரை மட்டுமே கூட்டணி நிலைக்கும் -சமாஜ்வாதி எம்.எல்.ஏ தாக்கு
அகிலேஷ்யாதவ் மாயாவதியிடம் மண்டியிடும் வரை மட்டுமே கூட்டணி நீடிக்கும் என சமாஜ்வாதி எம்.எல்.ஏ ஹரிம் யாதவ் கூறி உள்ளார்.
5. உருளைக்கிழங்கு உற்பத்தியை அதிகரிக்க மதுவை பயன்படுத்தும் விவசாயிகள்
உருளைக்கிழங்கு உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகள் மதுவை பயன்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.