மாநில செய்திகள்

பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: பேஸ்புக், வாட்ஸ் அப் நிறுவனங்களுக்கு சிபிசிஐடி கடிதம் + "||" + CBCID police writes to Social Media gaints

பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: பேஸ்புக், வாட்ஸ் அப் நிறுவனங்களுக்கு சிபிசிஐடி கடிதம்

பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: பேஸ்புக், வாட்ஸ் அப் நிறுவனங்களுக்கு சிபிசிஐடி கடிதம்
பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பான வீடியோக்கள் பரவுவதை தடுக்க கோரி சமூக வலைதள நிறுவனங்களுக்கு சிபிசிஐடி போலீசார் கடிதம் எழுதியுள்ளனர்.
சென்னை,

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவுவதை தடுக்கும் நோக்கில், பேஸ்புக் ,வாட்ஸ் அப் ஆகிய சமூக வலைதள நிறுவனங்களுக்கு சிபிசிஐடி போலீசார் கடிதம் அனுப்பியுள்ளனர்.  

அந்த கடிதத்தில், பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை சிபிசிஐடி போலீசார் சமூக வலைதள நிறுவனங்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

1. பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் வலைதளங்கள் முடக்கம் - பயனாளர்கள் அவதி
பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடங்கியதால் பயனாளர்கள் கடும் அவதியடைந்து உள்ளனர்.
2. அமெரிக்காவில் ‘பேஸ்புக்’ அலுவலகத்துக்கு வந்த பார்சலில் ‘நச்சு’
அமெரிக்காவில் ‘பேஸ்புக்’ அலுவலகத்துக்கு வந்த பார்சலில் ‘நச்சு’ பொருள் இருந்துள்ளது.
3. ‘பேஸ்புக்’கில் 30 லட்சம் போலி கணக்குகள் நீக்கம்
உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமானவர்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளம் ‘பேஸ்புக்’.
4. மிக பிரபலமான உலக தலைவர்கள் வரிசை: பேஸ்புக்கில் பிரதமர் மோடி முதலிடம்
மிக பிரபலமான உலக தலைவர்களை வரிசைப்படுத்த ‘பேஸ்புக்’ நிறுவனம் ஒரு ஆய்வு நடத்தியது. பேஸ்புக்கில் அதிக ‘லைக்ஸ்’ வாங்கி குவித்த தலைவர்கள் பட்டியலிடப்பட்டனர்.
5. காங்கிரசுடன் தொடர்பில் இருக்கும் 687 பக்கங்களை பேஸ்புக் நீக்குவதாக தகவல்
காங்கிரசுடன் தொடர்பில் இருக்கும் சுமார் 687 பக்கங்களை பேஸ்புக் நீக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.