சினிமா செய்திகள்

பொள்ளாச்சி விவகாரத்தில் மக்களின் எண்ணம் தான் என்னுடைய எண்ணம் - இளையராஜா + "||" + People's intention is my intention Ilayaraja

பொள்ளாச்சி விவகாரத்தில் மக்களின் எண்ணம் தான் என்னுடைய எண்ணம் - இளையராஜா

பொள்ளாச்சி விவகாரத்தில் மக்களின் எண்ணம் தான் என்னுடைய எண்ணம் - இளையராஜா
பொள்ளாச்சி விவகாரத்தில் மக்களின் எண்ணம் தான் என்னுடைய எண்ணம் என்று இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை,

பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்முறை சம்பவங்கள் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்துக்கு பல்வேறு பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் இசையமைப்பாளர் இளையராஜா கூறியிருப்பதாவது:-

பொள்ளாச்சி விவகாரத்தில் மக்களின் எண்ணம் தான் என்னுடைய எண்ணம், இனி இது போன்ற ஒரு சம்பவம் நிகழக்கூடாது. பொள்ளாச்சி விவகாரத்தில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. “இளையராஜாவின் கோபத்தை பெரிதாக கருதவில்லை” - நடிகை ரோகிணி விளக்கம்
இளையராஜாவின் கோபத்தை பெரிதாக கருதவில்லை என நடிகை ரோகிணி விளக்கம் அளித்துள்ளார்.
2. ‘இளையராஜாவின் இசை வாழ்ந்துகொண்டே இருக்கும்’ பாராட்டு விழாவில் கவர்னர் புகழாரம்
இளையராஜாவின் இசை எப்போதும் வாழ்ந்துகொண்டே இருக்கும் என்று சென்னையில் நடந்த விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் புகழாரம் சூட்டினார்.
3. 'இளையராஜா 75' விழாவை ஏன் ஒத்தி வைக்க கூடாது? உயர் நீதிமன்றம் கேள்வி
'இளையராஜா 75' விழாவை ஏன் ஒத்தி வைக்க கூடாது என தயாரிப்பாளர் சங்கத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
4. ‘கெட்ட எண்ணங்களை மாற்றக்கூடிய சக்தி இசைக்கு மட்டுமே உள்ளது’ சிதம்பரம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் இளையராஜா பேச்சு
கெட்ட எண்ணங்களை மாற்றக்கூடிய சக்தி இசைக்கு மட்டுமே உள்ளது என்று சிதம்பரம் அண்ணாமலை பல் கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் இளையராஜா கூறினார்.