மாநில செய்திகள்

இந்தியாவில் 300 இடங்களுக்கு மேல் பாஜக வெற்றி பெறும் - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் + "||" + BJP will win over 300 seats in India

இந்தியாவில் 300 இடங்களுக்கு மேல் பாஜக வெற்றி பெறும் - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

இந்தியாவில் 300 இடங்களுக்கு மேல் பாஜக வெற்றி பெறும் - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
இந்தியாவில் 300 இடங்களுக்கு மேல் பாஜக வெற்றி பெறும் என்று மத்திய மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
சென்னை,

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறிய பியூஷ் கோயல்,

மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி 300 இடங்களுக்கு மேல் வெல்லும் என கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. மோடியை மீண்டும் பிரதமராக்கும் நோக்குடன் கூட்டணி தலைவர்கள் பாடுபடுவர். தமிழகத்தில் பிரமாண்ட கூட்டணி அமைத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.