தேசிய செய்திகள்

சசிதரூர் உறவினர்கள் பா.ஜனதாவில் இணைந்தனர் + "||" + Shashi Taroor relatives joined the BJP

சசிதரூர் உறவினர்கள் பா.ஜனதாவில் இணைந்தனர்

சசிதரூர் உறவினர்கள் பா.ஜனதாவில் இணைந்தனர்
சசிதரூர் உறவினர்கள் இரண்டு பேர் பா.ஜனதாவில் இணைந்தனர்.
கொச்சி,

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் எம்.பி.யாக காங்கிரசை சேர்ந்த சசிதரூர் உள்ளார். இவர் பாலக்காடு அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் சார்பில் இவர்தான் திருவனந்தபுரம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவார் என தெரிகிறது.


இந்தநிலையில் சசிதரூரின் அத்தை சோபனா, அவருடைய கணவர் சசிக்குமார் ஆகிய இருவரும் பா.ஜனதாவில் சேர்ந்தனர். கேரளா மாநிலத் தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை தலைமையில் கொச்சியில் நடந்த நிகழ்ச்சியில் அவர்கள் பா.ஜனதாவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

சோனியாகாந்தியின் உதவியாளராக இருந்த டாம் வடக்கன் சமீபத்தில் பா.ஜனதாவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. பா.ஜனதாவின் அனைத்து காவலாளிகளும் திருடர்கள் ராகுல் காந்தி கடும் சாடல்
பா.ஜனதாவின் அனைத்து காவலாளிகளும் திருடர்கள் என ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.
2. ‘தனிநபர் கருத்தை வைத்து வி‌ஷம் பரப்பாதீர்’ பா.ஜனதாவுக்கு காங்கிரஸ் பதில்
‘தனிநபர் கருத்தை வைத்து வி‌ஷம் பரப்பாதீர்’ என பா.ஜனதாவுக்கு காங்கிரஸ் பதிலுரைத்துள்ளது.
3. பா.ஜனதா உயர்மட்ட தலைவர்களுக்கு எடியூரப்பா ரூ.1,800 கோடி வழங்கியுள்ளார் -காங்கிரஸ் குற்றச்சாட்டு
பா.ஜனதா உயர்மட்ட தலைவர்களுக்கு எடியூரப்பா ரூ.1,800 கோடி வழங்கியுள்ளார் என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
4. பிரியங்கா மாலை அணிவித்த லால்பகதூர் சாஸ்திரி சிலையை கங்கை நீரால் கழுவிய பா.ஜனதா தொண்டர்கள்
பிரியங்கா மாலை அணிவித்த லால்பகதூர் சாஸ்திரி சிலையை பா.ஜனதா தொண்டர்கள் கங்கை நீரால் கழுவியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
5. கர்நாடகத்தில் பா.ஜனதாவுக்கு எதிராக தேர்தல் வியூகம்: காங்.-ஜனதா தளம்(எஸ்) இணைந்து பிரசாரம் - தலைவர்கள் கூட்டத்தில் முடிவு
கர்நாடகத்தில் பா.ஜனதாவுக்கு எதிரான தேர்தல் வியூகம் குறித்து காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சி தலைவர்கள் நேற்று பெங்களூருவில் கூடி ஆலோசனை நடத்தினார்கள்.