மாநில செய்திகள்

பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 காசுகள் உயர்வு, டீசல் விலை குறைப்பு + "||" + What Is Petrol Price In Your City Today? Check Fuel Cost Here

பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 காசுகள் உயர்வு, டீசல் விலை குறைப்பு

பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 காசுகள் உயர்வு, டீசல் விலை குறைப்பு
பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 9 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது.
சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து  வருகின்றன. பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கப்படுகிறது. 

அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 9 காசு அதிகரித்து லிட்டருக்கு ரூ.75.52 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 9 காசு குறைந்து லிட்டருக்கு ரூ.70.87 காசுகளாகவும் உள்ளது


தொடர்புடைய செய்திகள்

1. பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 காசுகள் அதிகரிப்பு, டீசல் விலை குறைப்பு
பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் ரூ.75.57 ஆக விற்பனையாகிறது.
2. ‘என்னிடம் பொறுப்பை கொடுத்தால் பெட்ரோல் விலையை குறைப்பேன்’ டி.ஆர்.பாலு சவால்
‘என்னிடம் இன்றைக்கு பொறுப்பை கொடுத்தால், மறுநாளே பெட்ரோல் விலையை குறைத்து காட்டுவேன்’ என டி.ஆர்.பாலு சவால் விடுத்தார்.
3. பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனையாகிறது.
4. பெட்ரோல் விலை தொடர்ந்து 3-வது நாளாக உயர்வு
பெட்ரோல் விலை லிட்டருக்கு 8 காசுகள் உயர்ந்து, ஒரு லிட்டர் ரூ.75.43 ஆக விற்பனையாகிறது.
5. பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைப்பு
பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.75.20 ஆக விற்பனை செய்யப்படுகின்றது