மாநில செய்திகள்

மக்களவை தேர்தலில் அமமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு + "||" + AMMK candidate list released

மக்களவை தேர்தலில் அமமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

மக்களவை தேர்தலில் அமமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
அமமுக சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிடுவோரின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 24 மக்களவை தொகுதிகளுக்கும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.
சென்னை,

வரும் மக்களவை தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எஸ்.டி.பி.ஐ கட்சியுடன் மட்டும் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு மத்திய சென்னை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், முதற்கட்டமாக  24 பாராளுமன்ற தொகுதிகளில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலும் 18 சட்ட மன்ற தொகுதிகளில்  9 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. 

மக்களவை தேர்தலுக்கன வேட்பாளர்கள் பட்டியல்

  1. திருவள்ளூர்-  பொன்.ராஜா 
  2. தென் சென்னை-இசக்கி சுப்பையா -
  3. ஸ்ரீபெரும்பதூர் - ஜி தாம்பரம் நாராயணன்
  4. காஞ்சிபுரம் - முனுசாமி
  5. விழுப்புரம்- வானூர் என் கணபதி
  6. சேலம்-வீரபாண்டி எஸ்.கே செல்வம்
  7. நாமக்கல்- பிபி சாமிநாதன்
  8. ஈரோடு -கேசி செந்தில் குமார்
  9. நெல்லை -ஞான அருள் மணி
  10. கரூர் -என் தங்கவேல்
  11. திருச்சி -சாருபாலா தொண்டைமான்
  12. பெரம்பலூர்- எம். ராஜசேகரன்
  13. சிதம்பரம்- ஏ.இளவரசன்
  14. மயிலாடுதுறை- எஸ் செந்தமிழன
  15. நாகப்பட்டினம்- செங்கொடி
  16. தஞ்சாவூர் -முருகேசன் 
  17. சிவகங்கை-தேர்போகி வி பாண்டி
  18. மதுரை- டேவிட் அண்ணாதுரை
  19. ராமநாதபுரம்- வது.ந ஆனந்த் 
  20. தென்காசி  -ஏஎஸ் பொன்னுதாய்
  21. நீலகிரி -எம். ராமசாமி
  22. திருப்பூர்-செல்வம்,
  23. கோவை - அப்பாதுரை
  24. பொள்ளாச்சி - முத்துக்குமார்
அதேபோல்  நடைபெற உள்ள 18 சட்டமன்ற இடைத்தேர்தல்களில் 9 சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. 
  1. பூவிருந்தவல்லி - ஏழுமலை, 
  2. பெரம்பூர் - வெற்றிவேல், 
  3. திருப்போரூர் - கோதண்டபாணி போட்டி 
  4. குடியாத்தம் - ஜெயந்தி பத்மநாபன்,
  5. ஆம்பூர் - பாலசுப்பிரமணி, 
  6. அரூர் - முருகன்,
  7. மானாமதுரை - மாரியப்பன் கென்னடி, 
  8. சாத்தூர் - சுப்பிரமணியன், 
  9. பரமக்குடி - முத்தையா 

தொடர்புடைய செய்திகள்

1. 2019 மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் நான் நின்றாலும் நிற்பேன் - டிடிவி தினகரன்
2019 மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் நான் நின்றாலும் நிற்பேன் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
2. டிடிவி தினகரன் அணியில் இருந்த முன்னாள் அமைச்சர் கிணத்துக்கடவு தாமோதரன் அதிமுகவில் இணைந்தார்
டிடிவி தினகரன் அணியில் இருந்த முன்னாள் அமைச்சர் கிணத்துக்கடவு தாமோதரன் முதல்வர் பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
3. குக்கர் சின்னம் தரமுடியாது என உச்சநீதிமன்றம் கூறவில்லை -டிடிவி தினகரன்
குக்கர் சின்னம் தரமுடியாது என உச்சநீதிமன்றம் கூறவில்லை என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
4. டிடிவி தினகரனின் அமமுகவுக்கு குக்கர் சின்னம் வழங்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
டிடிவி தினகரனின் அமமுகவுக்கு குக்கர் சின்னம் வழங்கலாமா? வேண்டாமா? என்பதை தேர்தல் ஆணையமே முடிவு எடுக்காலம் என சுப்ரீம் கோர்ட் கூறி உள்ளது.
5. 95 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி விட்டதாக அரசு கூறுவது உண்மையில்லை- டிடிவி தினகரன்
95 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி விட்டதாக அரசு கூறுவது உண்மையில்லை என அம்மா மக்கள முன்னேற்ற கழக துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்.