மாநில செய்திகள்

மக்களவை தேர்தல்: 8 தொகுதிகளில் அதிமுக- திமுக நேரடி போட்டி + "||" + DMK and ADMK faceoff in 8 seats

மக்களவை தேர்தல்: 8 தொகுதிகளில் அதிமுக- திமுக நேரடி போட்டி

மக்களவை தேர்தல்: 8 தொகுதிகளில் அதிமுக- திமுக நேரடி போட்டி
மக்களவை தேர்தலில் 8 தொகுதிகளில் அதிமுகவும் திமுகவும் நேரடியாக போட்டியிடுகின்றன.
சென்னை,

மக்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் தொகுதி பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதிமுக 20 தொகுதிகள், பாமக 7 தொகுதிகள், பாஜக 5 தொகுதிகள், தேமுதிக 4 தொகுதிகள், தமிழ்மாநில காங்கிரஸ், புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகியவை தலா 1 தொகுதியில் போட்டியிடுகின்றன. இதில், 8 தொகுதிகளில் அதிமுகவும் திமுகவும் நேரடியாக மோதுகின்றன. 

அதிமுக - திமுக நேரடியாக மோதும் தொகுதிகள்
  1. தென்சென்னை 
  2. காஞ்சிபுரம் 
  3. நெல்லை
  4. திருவண்ணாமலை
  5. சேலம்
  6. நீலகிரி
  7. பொள்ளாச்சி
  8. மயிலாடுதுறை 
6 தொகுதிகளில் திமுக -பாமக நேரடி மோதல்
  1. மத்திய சென்னை 
  2. தருமபுரி 
  3. அரக்கோணம் 
  4. ஸ்ரீபெரும்புதுர்
  5.  கடலூர் 
  6. திண்டுக்கல் 
அதிமுக - காங்கிரஸ் நேரடியாக மோதும் 5 தொகுதிகள் :
  1. திருவள்ளூர், 
  2. கிருஷ்ணகிரி,
  3. ஆரணி, 
  4. கரூர், 
  5. தேனி
விழுப்புரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பாமகவும் நேரடியாக மோதுகின்றன. 


தொடர்புடைய செய்திகள்

1. பெரியகுளம் சட்டமன்ற இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் திடீர் மாற்றம்
பெரியகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் முருகனை மாற்றம் செய்து அதிமுக நடவடிக்கை எடுத்துள்ளது.
2. மக்களவை தேர்தல்: சற்று நேரத்தில் அ.தி.மு.க., தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கை வெளியாகிறது
மக்களவை தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க., தி.மு.க. சார்பில் இன்று தேர்தல் அறிக்கை வெளியாகிறது
3. அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. #AIADMK
4. அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் வெளியீடு
அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
5. அரசாணையில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர் : மு.க. ஸ்டாலின் கண்டனம்
பொள்ளாச்சி விவகாரத்தில் அரசாணையில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர் இடம் பெற்ற சம்பவத்திற்கு மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.