மாநில செய்திகள்

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் தனி சின்னத்தில் திருமாவளவன் போட்டி + "||" + Thirumavalavan contest in Chidambaram parliamentary constituency

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் தனி சின்னத்தில் திருமாவளவன் போட்டி

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில்  தனி சின்னத்தில் திருமாவளவன் போட்டி
பாராளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார்.
சென்னை,

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பிடித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய 2 மக்களவை தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த இரண்டு தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் தொகுதியில்  ரவிக்குமார் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

சிதம்பரம்  தொகுதியில் தொல் திருமாவளவன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. சிதம்பரத்தில் தனிச்சின்னத்தில் போட்டியிடுவோம் என்றும் விழுப்புரத்தில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம் என்று தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. தேசிய கல்வி கொள்கைக்கான அறிக்கையில் பல இடங்களில் கண்ணிவெடிகளை மத்திய அரசு புதைத்து வைத்துள்ளது - தொல்.திருமாவளவன் பேச்சு
தேசிய கல்வி கொள்கைக்கான அறிக்கையில் பல இடங்களில் கண்ணிவெடிகளை மத்திய அரசு புதைத்துள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசினார்.
2. நீட் தேர்வு பிரச்சினைக்கு நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவேன் திருமாவளவன் பேட்டி
நீட் தேர்வு பிரச்சினைக்கு நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவேன் திருமாவளவன் பேட்டி.
3. தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் பேச அனுமதிக்கவில்லை - தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு
தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் பேச அனுமதிக்கவில்லை என்று தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
4. கூட்டணி விவகாரம்: மு.க.ஸ்டாலின் நல்ல முடிவை எடுப்பார் என நம்புகிறேன் - திருமாவளவன்
கூட்டணி விவகாரத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நல்ல முடிவை எடுப்பார் என நம்புகிறேன் என்று திருமாவளவன் எம்.பி. கூறியுள்ளார்.
5. தமிழகத்திலேயே குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திருமாவளவன்
தமிழகத்திலேயே சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தொல்.திருமாவளவன் வெற்றி பெற்றார்.