மாநில செய்திகள்

தஞ்சை தொகுதிக்கான தமாகா வேட்பாளர் நாளை அறிவிப்பு - ஜி.கே. வாசன் + "||" + TMCcandidate will be announced tomorrow GKVasan

தஞ்சை தொகுதிக்கான தமாகா வேட்பாளர் நாளை அறிவிப்பு - ஜி.கே. வாசன்

தஞ்சை தொகுதிக்கான தமாகா வேட்பாளர் நாளை அறிவிப்பு -  ஜி.கே. வாசன்
தஞ்சை தொகுதிக்கான தமாகா வேட்பாளர் நாளை அறிவிக்கப்படுவார் என்று ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை,

அதிமுக கூட்டணியில் தமாகா-வுக்கு தஞ்சை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஈரோட்டில்  செய்தியாளர்களிடம் கூறிய ஜி.கே.வாசன்:-

சைக்கிள் சின்னம் கிடைக்காவிடில் தனி சின்னத்தில் கூட நின்று வெற்றி பெறுவோம். கூட்டணி நலனுக்காக எண்ணிக்கையை பார்க்காமல் தொகுதியை ஏற்றோம். தஞ்சை தொகுதிக்கான தமாகா வேட்பாளர் பெயர் நாளை அறிவிக்கப்படும்.  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. மத்திய அரசு உடனடியாக முதல் கட்ட நிதியை வழங்க வேண்டும் ஜி.கே. வாசன் பேட்டி
மத்திய அரசு உடனடியாக முதல் கட்ட நிதியை வழங்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறினார்.