கிரிக்கெட்

உலக கோப்பையில் இந்தியா பாகிஸ்தானுடன் விளையாட வேண்டுமா? -கம்பீர் பதில் + "||" + Gautam Gambhir on whether India should play Pakistan in the World Cup

உலக கோப்பையில் இந்தியா பாகிஸ்தானுடன் விளையாட வேண்டுமா? -கம்பீர் பதில்

உலக கோப்பையில் இந்தியா பாகிஸ்தானுடன் விளையாட வேண்டுமா? -கம்பீர் பதில்
உலக கோப்பையில் இந்தியா பாகிஸ்தானுடன் விளையாட வேண்டுமா? என்ற கேள்விக்கு கவுதம் கம்பீர் பதிலளித்துள்ளார்.
புல்வாமா தாக்குதலை அடுத்து இந்திய அணி உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாடக் கூடாது என வலியுறுத்தப்பட்டு வருகிறது. பாகிஸ்தானை உலககோப்பை தொடரில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கேட்கப்படுகிறது. ஆனால் திட்டமிட்டபடி போட்டி நடைபெறும் என சர்வதேச கிரிக்கெட் வாரியம் கூறிவிட்டது. இந்நிலையில் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட வேண்டுமா? என்ற கேள்விக்கு கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் பதிலளித்துள்ளார். 

“இதுதொடர்பாக பிசிசிஐதான் முடிவு செய்ய வேண்டும்.  விளையாடவில்லையென்றால் அதில் எந்தஒரு தவறும் கிடையாது, இந்திய வீரர்களை விடவும் இரண்டு புள்ளிகள் ஒன்றும் முக்கியம் கிடையாது. இந்தியாதான் முதல்தேர்வு,” என கூறியுள்ளார் கம்பீர்.

தொடர்புடைய செய்திகள்

1. பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: சையது அக்பரூதின்
காஷ்மீர் விவகாரம் முற்றிலும் இந்தியாவின் உள் விவகாரம் என்று ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநித் கூறினார்.
2. காஷ்மீர் விவகாரம்- ஐ.நா.வில் ரகசிய ஆலோசனை
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு சபையில் இன்று ரகசிய ஆலோசனை நடைபெற உள்ளது.
3. இந்திய சினிமாக்களின் திருட்டி விசிடிக்கள் விற்பனை அதிகரிப்பு: சோதனையை மேற்கொள்கிறது பாகிஸ்தான்
இந்திய சினிமாக்களின் திருட்டி விசிடிக்கள் விற்பனை அதிகரிப்பை அடுத்து பாகிஸ்தான் சோதனையை மேற்கொள்கிறது.
4. பாகிஸ்தான் கோரிக்கைக்கு சீனா ஆதரவு: காஷ்மீர் பற்றி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று ஆலோசனை
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், காஷ்மீர் பற்றி இன்று ஆலோசனை நடத்துகிறது. இந்த கூட்டத்தை கூட்ட பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை சீனா ஆதரித்துள்ளது.
5. பிரச்சினையை பேசி தீர்த்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை பாகிஸ்தானுக்கு ரஷ்யா அறிவுறுத்தல்
இந்தியாவுடனான பிரச்சினையை இருதரப்பும் பேசி தீர்த்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று பாகிஸ்தானை ரஷ்யா அறிவுறுத்தியுள்ளது.