மாநில செய்திகள்

காஞ்சிபுரம்: சுக பிரசவத்தின்போது குழந்தையின் தலை துண்டானதால் அதிர்ச்சி + "||" + Kanchipuram: The head of the baby was severed when delivery

காஞ்சிபுரம்: சுக பிரசவத்தின்போது குழந்தையின் தலை துண்டானதால் அதிர்ச்சி

காஞ்சிபுரம்: சுக பிரசவத்தின்போது குழந்தையின் தலை துண்டானதால் அதிர்ச்சி
கூவத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகபிரசவத்தின்போது குழந்தையின் தலை துண்டானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கூவத்தூர்,

கூவத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகபிரசவத்தின்போது குழந்தையின் தலை துண்டானது; குழந்தையின் தலை துண்டான நிலையில் உடல்பகுதி, தாயின் வயிற்றில் சிக்கியது. இதனால் உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து மேல்சிகிச்சைக்காக அந்தப் பெண் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர முயற்சி செய்து, குழந்தையின் உடலை வெளியே எடுத்தனர். தாய்க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


தொடர்புடைய செய்திகள்

1. காஞ்சீபுரம் அருகே தேங்காய் வியாபாரி கொலை வழக்கில் 9 பேர் கைது
காஞ்சீபுரம் அருகே தேங்காய் வியாபாரி கொலை வழக்கில் 9 பேர் கைது செய்தனர்.
2. கஞ்சா வியாபாரி ரகளை: ஒருவர் பலி; 6 பேர் படுகாயம்
கஞ்சா விற்பனையை தடுத்ததாக கூறி கஞ்சா வியாபாரி பொதுமக்களை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். 6 பேர் காயம் அடைந்தனர்.
3. காஞ்சிபுரம்: அத்திவரதரை தரிசனம் செய்தார் நடிகர் ரஜினிகாந்த்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அத்திவரதரை நடிகர் ரஜினிகாந்த் தரிசனம் செய்தார்.
4. காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை மையம்
காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
5. 6 மாத கர்ப்பிணி வயிற்றில் ஒட்டி இருந்த இரட்டை குழந்தை ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் ஆபரேஷன் செய்து எடுத்தனர்
நாகர்கோவிலில் 6 மாத கர்ப்பிணி வயிற்றில் ஒட்டியபடி இரட்டை குழந்தை இருந்தது. ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் ஆபரேஷன் மூலம் இந்த குழந்தைகள் எடுக்கப்பட்டன.