தேசிய செய்திகள்

நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை -மாயாவதி பேட்டி + "||" + Mayawati not to contest LS polls

நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை -மாயாவதி பேட்டி

நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை -மாயாவதி பேட்டி
நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை என பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.
லக்னோ,

“நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை மற்றும் தேசத்திற்கான தேவை, கட்சியின் நலன், பொதுமக்களின் நலன் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டுள்ளேன். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை என முடிவு செய்துள்ளேன். பின்னர் ஏதாவது தொகுதி காலியானால் நான் போட்டியிட்டு எம்.பி.யாவது தொடர்பாக முடிவு எடுப்பேன். எனக்கு எந்தஒரு பிரச்சனையும் கிடையாது. இப்போது உ.பி.யில் அமைந்துள்ள மகா கூட்டணியில் எந்தஒரு பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக உள்ளேன். என்னுடைய தனிப்பட்ட வெற்றியைவிட ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி மிகவும் முக்கியமானது”. என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. வேலையில்லாதவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம், தள்ளுபடியில் மதுபானம்...! அரசியல் கட்சி வாக்குறுதி
நாங்கள் வெற்றிப்பெற்றால் வேலையில்லாதவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் உதவித்தொகையாக கொடுப்போம் என டெல்லி அரசியல் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.
2. மீண்டும் சர்ச்சையாகும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் கல்வி தகுதி
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் கல்வி தகுதி மீண்டும் சர்ச்சையாகியுள்ளது.
3. முதல் முறையாக அதிகமான தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜனதா
பா.ஜனதா வரலாற்றில் இப்போதுதான் முதல் முறையாக அதிகமான தொகுதிகளில் போட்டியிட உள்ளது.
4. பா.ஜனதா அதனுடைய வெறுப்பு அரசியலால் தோல்வி அடையும் - மாயாவதி பேச்சு
பா.ஜனதா அதனுடைய வெறுப்பு அரசியலால் தோல்வி அடையும் என மாயாவதி பேசியுள்ளார்.
5. மக்கள் விரும்பியதாலேயே அரசு செலவில் எனது சிலைகளை வைத்தேன்: மாயாவதி
மக்கள் விருப்பத்தின்படியே தனது சிலைகளை அமைத்ததாக மாயாவதி தனது செயலை நியாயப்படுத்தி பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.