தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் போலீசாரை குறிவைத்து கையெறி குண்டு வீச்சு: 3 போலீசார் காயம் + "||" + 3 Policemen Injured In Grenade Attack In Jammu And Kashmir's Sopore

ஜம்மு காஷ்மீரில் போலீசாரை குறிவைத்து கையெறி குண்டு வீச்சு: 3 போலீசார் காயம்

ஜம்மு காஷ்மீரில் போலீசாரை குறிவைத்து கையெறி குண்டு வீச்சு: 3 போலீசார் காயம்
ஜம்மு காஷ்மீரில் போலீசாரை குறிவைத்து கையெறி குண்டுகள் வீசப்பட்டதில் 3 போலீசார் காயம் அடைந்தனர்.
ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரின் சோபார் மாவட்டத்தில் போலீசாரை குறிவைத்து கையெறி குண்டுகள் வீசப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 3 போலீசார் காயம் அடைந்தனர்.

சோபியான் பகுதியில் சிறப்பு போலீஸ் அதிகாரி ஒருவர் பயங்கரவாதியால் சுட்டுக்கொல்லப்பட்ட சில தினங்களில், கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.  போலீசார் மீது கையெறி குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பான முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. முசிறி அருகே வனப்பகுதியில் ரத்தக்காயங்களுடன் ஆண் பிணம் அடித்துக்கொன்றது யார்? போலீசார் விசாரணை
முசிறி அருகே வனப்பகுதியில் ரத்தக்காயங்களுடன் ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவரை அடித்துக்கொன்றது யார்? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2. தன்டேவாடா தாக்குதலில் 100 நக்சலைட்டுகள் ஈடுபட்டிருக்க கூடும்; போலீசார் தகவல்
சத்தீஷ்காரில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. உள்பட 5 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் 100 நக்சலைட்டுகள் தாக்குதலில் ஈடுபட்டிருக்க கூடும் என தகவல் தெரிவிக்கின்றது.
3. கைகள் கட்டப்பட்ட நிலையில் தூக்கில் தொழிலாளி பிணம் கொலை செய்யப்பட்டாரா? போலீசார் விசாரணை
முத்துப்பேட்டை அருகே கைகள் கட்டப்பட்ட நிலையில் தூக்கில் தொழிலாளி ஒருவர் பிணமாக தொங்கினார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
4. திருவாரூர் தாசில்தார் அலுவலகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி
திருவாரூர் தாசில்தார் அலுவலகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
5. பெரம்பலூரில் பெயிண்டர் கொடூர கொலை நண்பர்களிடம் போலீசார் விசாரணை
பெரம்பலூரில் பெயிண்டர் முகம் சிதைக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய நண்பர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.