தேசிய செய்திகள்

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் யாசின் மாலிக்கின் ஜேகேஎல்எப் அமைப்புக்கு தடை + "||" + Govt Bans Yasin Malik led JKLF Under Anti Terror Law Report

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் யாசின் மாலிக்கின் ஜேகேஎல்எப் அமைப்புக்கு தடை

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் யாசின் மாலிக்கின் ஜேகேஎல்எப் அமைப்புக்கு தடை
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் யாசின் மாலிக்கின் ஜேகேஎல்எப் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது.
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கின்  ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி (ஜேகேஎல்எப்) அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

ஜம்மு காஷ்மீரில் செயல்பட்டு வரும் ஜமாத்-இ-இஸ்லாமி ஜம்மு அன்ட் காஷ்மீர் அமைப்புக்கு மத்திய அரசு ஏற்கனவே தடை விதித்துள்ளது. புல்வாமா தாக்குதலை அடுத்து பிரிவினைவாத இயக்கங்கள் மீது அரசு அதிரடியான நடவடிக்கையை மேற்கொள்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீர் இருநாட்டு விவகாரம்: புகார் கூறிய பாகிஸ்தானிடம் பிரான்ஸ் பதில்
காஷ்மீர் இருநாட்டு விவகாரம் என புகார் கூறிய பாகிஸ்தானிடம் பிரான்ஸ் பதிலளித்துள்ளது.
2. பிரிவு 370: காஷ்மீரில் பொது வாக்கெடுப்பை நடத்த பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் அமைச்சர் சவால்
ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியது தொடர்பாக பொதுவாக்கெடுப்பை நடத்த பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் அமைச்சர் சவால் விடுத்துள்ளார்.
3. பாகிஸ்தானுடன் இனி ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டும்தான் பேச்சு - இந்தியா திட்டவட்டம்
பாகிஸ்தானுடன் இனி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிரச்சினை பற்றி மட்டும்தான் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என இந்தியா திட்டவட்டமாக கூறி உள்ளது.
4. 36 சாலைகள் மற்றும் ஐந்து முக்கிய பூங்காக்களுக்கு காஷ்மீர் என பெயர் சூட்டும் பாகிஸ்தான்
பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள 36 சாலைகள் மற்றும் ஐந்து முக்கிய பூங்காக்களுக்கு காஷ்மீர் என பெயர் சூட்டுகிறது.
5. ஜம்மு உள்ளிட்ட பகுதிகளில் மொபைல் இணையதளசேவை மீண்டும் வழங்கப்பட்டது
ஜம்முவில் மொபைல் இணையதள சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.