மாநில செய்திகள்

பெட்ரோல் விலை உயர்வு, டீசல் விலை குறைப்பு + "||" + Petrol prices gain, diesel falls on Friday; check rates here

பெட்ரோல் விலை உயர்வு, டீசல் விலை குறைப்பு

பெட்ரோல் விலை உயர்வு, டீசல் விலை குறைப்பு
பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை 6 காசுகள் குறைந்துள்ளது.
சென்னை,


சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகிறது. 

இதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 5 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.75.62 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 6 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.70.37 காசுகளாகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.


தொடர்புடைய செய்திகள்

1. பெட்ரோல் விலை குறைவு, டீசல் விலை அதிகரிப்பு
பெட்ரோல் விலை லிட்டருக்கு 6 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.75.69 ஆக விற்பனையாகிறது.
2. பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் 3-வது நாளாக எந்த மாற்றமும் இல்லை.
3. பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.
4. பெட்ரோல் விலை குறைவு, டீசல் விலையில் மாற்றம் இல்லை
பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 காசுகள் குறைந்து, ஒரு லிட்டர் ரூ.75.56 ஆக விற்பனையாகிறது.
5. பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.