மாநில செய்திகள்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 11 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை + "||" + Srilankan Navy arrested indian fishermen

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 11 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 11 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
ராமநாதபுரம்,

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. 3 படகுகளை இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் கூறுகின்றன.

 கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறைமுக   முகாம் கொண்டு சென்ற இலங்கை கடற்படை,  மீனவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது.  

தொடர்புடைய செய்திகள்

1. தமிழக மீனவர்கள் 5 பேரை இன்று காலை சிறைபிடித்தது இலங்கை கடற்படை
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 5 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.