தேசிய செய்திகள்

டெல்லியில் 4 மாடி கட்டிடத்தில் தீ விபத்து நேரிட்டதில் 2 சிறுவர்கள் உயிரிழப்பு + "||" + Two children killed in fire in 4 storey building in south Delhis Shaheen

டெல்லியில் 4 மாடி கட்டிடத்தில் தீ விபத்து நேரிட்டதில் 2 சிறுவர்கள் உயிரிழப்பு

டெல்லியில் 4 மாடி கட்டிடத்தில் தீ விபத்து நேரிட்டதில் 2 சிறுவர்கள் உயிரிழப்பு
டெல்லியில் 4 மாடி கட்டிடத்தில் தீ விபத்து நேரிட்டதில் 2 சிறுவர்கள் உயிரிழந்தனர்.
தெற்கு டெல்லியின் ஷாகின் பாக் பகுதியில் 4 மாடி கட்டிடத்தில் தீ விபத்து நேரிட்டது. விபத்து தொடர்பாக தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியை தீவிரமாக மேற்கொண்டனர். முதல் தளம் முற்றிலுமாக எரிந்து விட்டது, இரண்டாவது தளத்தில் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தில் இரு குழந்தைகள் காயம் அடைந்தனர். காயம் அடைந்த குழந்தைகள்  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடக்கிறது. மின்சார கசிவு காரணமாக விபத்து நேரிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. வீட்டு உபயோக பொருட்கள் வைத்திருந்த தனியார் நிறுவன குடோனில் பயங்கர தீ
தேனியில் வீட்டு உபயோக பொருட்கள் வைத்திருந்த தனியார் நிறுவன குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.
2. சீனாவில் மருந்து ஆலையில் தீ விபத்து; 10 பேர் பலி
சீனாவில் மருந்து ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 10 பேர் பலியாயினர்.
3. டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் துப்பாக்கி வைத்திருந்தவர் கைது
டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் துப்பாக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
4. டெல்லியில் மவுனமாக இருந்து விட்டு தனி மாநில அந்தஸ்து கேட்பது நாடகம்: நாராயணசாமி மீது ரங்கசாமி தாக்கு
டெல்லியில் மவுனமாக இருந்து விட்டு இப்போது தனி மாநில அந்தஸ்து கேட்பது நாடகம் என நாராயணசாமி மீது ரங்கசாமி கடுமையாக தாக்கினார்.
5. டெல்லியில் காங்கிரஸ் பிரசார பாடல் வெளியீடு
டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் பிரசார பாடல் வெளியிடப்பட்டது.