தேசிய செய்திகள்

கேரளா, தமிழகத்தில் போட்டியிட பிரதமர் மோடிக்கு தைரியம் உள்ளதா? காங்கிரஸ் கேள்வி + "||" + Will PM Modi have courage to fight from Kerala or Tamil Nadu asks Shashi Tharoor

கேரளா, தமிழகத்தில் போட்டியிட பிரதமர் மோடிக்கு தைரியம் உள்ளதா? காங்கிரஸ் கேள்வி

கேரளா, தமிழகத்தில் போட்டியிட பிரதமர் மோடிக்கு தைரியம் உள்ளதா? காங்கிரஸ் கேள்வி
கேரளா, தமிழகத்தில் போட்டியிட பிரதமர் மோடிக்கு தைரியம் உள்ளதா? என காங்கிரஸ் கேள்வியை எழுப்பியுள்ளது.
2019 தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதி தொகுதியுடன், வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் பா.ஜனதா சார்பில் மீண்டும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி களமிறங்கியுள்ளார். தோல்வி காரணமாகவே அமேதியை விட்டு ராகுல் காந்தி வெளியேறியுள்ளார் என பா.ஜனதா விமர்சனம் செய்கிறது.  

இந்நிலையில் கேரளா, தமிழகத்தில் போட்டியிட பிரதமர் மோடிக்கு தைரியம் உள்ளதா? என காங்கிரஸ் கேள்வியை எழுப்பியுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாதுகாப்பான தொகுதியை நோக்கி ஓடுகிறார் என பா.ஜனதா கூறுவதை விமர்சனம் செய்துள்ள காங்கிரஸ் தலைவர் சசி தரூர், வயநாடு தொகுதியில் போட்டி தொடர்பாக ராகுல் காந்தி எடுத்த முடிவு அவரால் வட இந்தியாவிலும், தென்னிந்தியாவிலும் வெற்றிப்பெற முடியும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. தென்னிந்தியாவில் போட்டியிடும் தலைவர் பிரதமராக வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பும் மக்கள் மத்தியில் உள்ளது. பிரதமர் மோடிக்கு தமிழகம் மற்றும் கேரளாவில் போட்டியிட தைரியம் உள்ளதா? என கேள்வியை எழுப்பியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டிய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலா 125 தொகுதிகளில் போட்டி - சரத்பவார் அறிவிப்பு
மராட்டிய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தலா 125 தொகுதிகளில் போட்டியிடும் என்று சரத்பவார் அறிவித்து உள்ளார்.
2. மராட்டிய சட்டசபை தேர்தல்: காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலா 125 தொகுதிகளில் போட்டி
மராட்டிய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தலா 125 தொகுதிகளில் போட்டியிடும் என்று சரத்பவார் தெரிவித்து உள்ளார்.
3. கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி ரூ.487 கோடிக்கு மது விற்பனை
கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி ரூ.487 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.
4. ”ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது” காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் சோனியாகாந்தி பேச்சு
ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது என்று காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் தற்காலிக தலைவர் சோனியாகாந்தி பேசியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
5. காங்கிரஸ் கட்சியில் உள்கட்சி தேர்தல் அவசியம்: சசி தரூர்
காங்கிரஸ் செயற் குழு உள்பட அனைத்து முக்கியப் பதவிகளுக்கும் தேர்தல் அவசியமானது என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சசி தரூர் வலியுறுத்தியுள்ளார்.