உலக செய்திகள்

நேபாளத்தில் நின்றிருந்த ஹெலிகாப்டர் மீது விமானம் மோதல்; 2 பேர் பலி + "||" + Nepal: 2 people killed after aircraft had collided with a parked chopper at the airport

நேபாளத்தில் நின்றிருந்த ஹெலிகாப்டர் மீது விமானம் மோதல்; 2 பேர் பலி

நேபாளத்தில் நின்றிருந்த ஹெலிகாப்டர் மீது விமானம் மோதல்; 2 பேர் பலி
நேபாளத்தில் விமான நிலையத்தில் நின்றிருந்த ஹெலிகாப்டர் மீது விமானம் மோதிய விபத்தில் 2 பேர் பலியாகினர்.
காத்மண்டு,

நேபாள நாட்டில் உள்ள டென்சிங்-ஹிலாரி-லுக்லா விமான நிலையத்திற்கு விமானம் ஒன்று வந்து இறங்கியுள்ளது.  ஆனால் அது நிற்பதற்கு பதிலாக அங்கிருந்த ஹெலிகாப்டர் ஒன்றின் மீது மோதி விபத்திற்குள்ளானது.

இந்த சம்பவத்தில் 2 பேர் கொல்லப்பட்டனர்.  5 பேர் காயமடைந்தனர்.  விமானம் விபத்திற்குள்ளான சம்பவம் பற்றி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் புதிய திருப்பம் - இடைத்தரகரை இந்தியாவுக்கு நாடு கடத்த துபாய் அரசு உத்தரவு
ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் புதிய திருப்பமாக துபாயில் வசிக்கும் இடைத்தரகரை இந்தியாவுக்கு நாடு கடத்தி துபாய் அரசு உத்தரவு பிறப்பித்தது.
2. ஹெலிகாப்டரில் சென்றது ஏன்? - எடப்பாடி பழனிசாமி விளக்கம்
புயல் சேத பகுதிகளை பார்வையிட ஹெலிகாப்டரில் சென்றது ஏன் என எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.