தேசிய செய்திகள்

டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு + "||" + Supreme court refuses to ban Madurai highcourt order which ban TikTok

டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

டிக்-டாக் செயலியை பதிவிறக்கம் செய்ய மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு கடந்த சில தினங்களுக்கு முன் உத்தரவிட்டது. மேலும் அந்த செயலி மூலம் எடுத்த வீடியோக்களை டி.வி.க்களில் ஒளிபரப்பக்கூடாது எனவும் உத்தரவிட்டது.

இந்த நிலையில், டிக்-டாக் செயலி தடைக்கு எதிராக சீன நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம், டிக்-டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்து விட்டது.

மேலும், வழக்கின் மறுவிசாரணையை வரும் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. 

தொடர்புடைய செய்திகள்

1. பதிலில் திருப்தி இல்லை, மீண்டும் விளக்கம் அளிக்குமாறு ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை விமர்சித்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
2. ஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
3. தமிழகத்தில் தேர்தலை தள்ளி வைக்க உத்தரவிட முடியாது -உச்சநீதிமன்றம்
தமிழகத்தில் தேர்தலை தள்ளி வைக்க உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
4. லாலு பிரசாத் யாதவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
லாலு பிரசாத் யாதவின் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
5. பிரதமர் நரேந்திர மோடி திரைப்படத்தை வெளியிட தடை கோரிய மனு தள்ளுபடி -உச்சநீதிமன்றம்
பிரதமர் நரேந்திர மோடி திரைப்படத்தை வெளியிட தடை கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.