மாநில செய்திகள்

அவதூறு செய்திகளை பரப்புவதாக ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் ; ஓ.பன்னீர் செல்வம் + "||" + Spam messages spread On the eBooks lingerie Complaint to the Election Commission - O. PANNER selvam

அவதூறு செய்திகளை பரப்புவதாக ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் ; ஓ.பன்னீர் செல்வம்

அவதூறு செய்திகளை பரப்புவதாக ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் ; ஓ.பன்னீர் செல்வம்
அவதூறு செய்திகளை பரப்புவதாக தேனி காங். வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.
தேனி,

துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

தவறான தகவல்களை பரப்பும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது வழக்கு தொடரப்படும். தி வீக் பத்திரிகையை சுட்டிக்காட்டி மு.க.ஸ்டாலின் பொய் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். தி.மு.க. கூறும் பொய்யான குற்றச்சாட்டுகளை  மக்கள் நம்ப மாட்டார்கள். 

22 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அதிமுக உறுதியாக வெற்றி பெறும். அவதூறு செய்திகளை பரப்புவதாக தேனி காங். வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது  என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. அரியலூர் பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவுக்கு அவசியம் இருக்காது - சத்யபிரதா சாஹூ
அரியலூர் பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவுக்கு அவசியம் இருக்காது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறி உள்ளார்.
2. மோடியை போல் அல்லாமல் பிற்படுத்தப்பட்ட மக்களின் உண்மையான தலைவர் முலாயம் சிங் யாதவ் - மாயாவதி
மோடியை போல் அல்லாமல், பிற்படுத்தப்பட்ட மக்களின் உண்மையான தலைவர் முலாயம் சிங் யாதவ் என மாயாவதி கூறினார்.
3. “ராகுல் காந்தி பிரதமராக ஆதரவு!” மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் தேவகவுடா
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமரானால், அவருக்கு ஆதரவாக இருக்க போவதாக, முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவருமான தேவகவுடா தெரிவித்துள்ளார்.
4. 5 மணி நிலவரப்படி தொகுதி வாரியாக வாக்கு சதவீதம்
5 மணி நிலவரப்படி தொகுதி வாரியாக வாக்கு சதவீதம் விவரம் வெளியாகி உள்ளது.
5. தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.73 சதவீதம் வாக்குப்பதிவு
தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.73 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளது.