தேர்தல் செய்திகள்

பிரதமர் மோடி ஏப்ரல் 26-ம் தேதி வாரணாசி தொகுதியில் வேட்புமனு தாக்கல் + "||" + Narendra Modi likely to file nomination from Varanasi on 26 April, BJP will organise two-day mega programme during PM's visit

பிரதமர் மோடி ஏப்ரல் 26-ம் தேதி வாரணாசி தொகுதியில் வேட்புமனு தாக்கல்

பிரதமர் மோடி ஏப்ரல் 26-ம் தேதி வாரணாசி தொகுதியில் வேட்புமனு தாக்கல்
பிரதமர் மோடி ஏப்ரல் 26-ம் தேதி வாரணாசி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 புதுடெல்லி,

பிரதமர் மோடி ஏப்ரல் 26ஆம் தேதி வாரணாசி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இருந்து நடைபெறும் பிரமாண்ட பேரணியில் பங்கேற்க உள்ளார்.

அதைத் தொடர்ந்து காலபைரவர் கோவிலில் வழிபாடு, பின்னர் கங்கை ஆரத்தி ஆகியவற்றில் பங்கேற்கிறார்.

ஏப்ரல் 26ஆம் தேதி காசி விசுவநாதர் கோவிலில் வழிபட்ட பின்னர், பிரமாண்ட பேரணியில் பங்கேற்றுவிட்டு மோடி வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மே 19ஆம் தேதி நடைபெறும் ஏழாவது மற்றும் கடைசிக்கட்ட தேர்தலில் வாரணாசி தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. மண்டியாவில் சுயேச்சையாக போட்டியிட்ட நடிகை சுமலதா அபார வெற்றி
மண்டியா நாடாளுமன்ற தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட நடிகை சுமலதா, முதல்–மந்திரி குமாரசாமியின் மகனை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றார்.
2. கரூர் தொகுதியில் ஜோதிமணி முன்னிலை -10 சுற்றுகள் விவரம்
கரூர் தொகுதியில் ஜோதிமணி முன்னிலை பெற்றுள்ளார். 10 சுற்றுகள் விவரம் வெளியாகி உள்ளது.
3. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும் வலிமை காட்டிய பா.ஜ.க.
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும் வெற்றி பெற்று தனது வலிமையை பா.ஜ.க. காட்டியுள்ளது.
4. அதிமுகவுக்கு தேவையான எண்ணிக்கை கிடைக்காவிட்டால் ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க திட்டமா?
சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு தேவையான எண்ணிக்கை கிடைக்காவிட்டால் ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
5. தர்மபுரியில் அன்புமணி ராமதாஸ் 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணி
தர்மபுரியில் அன்புமணி ராமதாஸ் 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணி வகிக்கிறார்.