தேசிய செய்திகள்

இந்தியா எதிர்க்கொண்டிருக்கும் முக்கியமான பிரச்சினை பயங்கரவாதம் - அருண் ஜெட்லி பேச்சு + "||" + National security, terrorism most important issues facing India Jaitley

இந்தியா எதிர்க்கொண்டிருக்கும் முக்கியமான பிரச்சினை பயங்கரவாதம் - அருண் ஜெட்லி பேச்சு

இந்தியா எதிர்க்கொண்டிருக்கும் முக்கியமான பிரச்சினை பயங்கரவாதம் - அருண் ஜெட்லி பேச்சு
இந்தியா எதிர்க்கொண்டிருக்கும் முக்கியமான பிரச்சினை பயங்கரவாதம் என அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் பிரசாரம் மேற்கொள்ளக் கூடாது என்ற எதிர்க்கட்சிகளின் வாதத்தை நிராகரித்துள்ள மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதம் ஆகியவை தேசம் எதிர்க்கொண்டிருக்கும் முக்கியமான பிரச்சினையாகும். நீண்ட காலமாக இருந்து வரும் பிரச்சினையாகும். பிற பிரச்சினைகளை முன்னதாகவே தீர்த்துக்கொள்ளும் திறன் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. வீட்டுக்கு நேரில் சென்று அருண் ஜெட்லி குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆறுதல்
அருண் ஜெட்லி வீட்டுக்கு நேரில் சென்ற பிரதமர் மோடி, அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
2. அருண் ஜெட்லியின் மறைவு நாட்டிற்கு மாபெரும் இழப்பு; துணை முதல் அமைச்சர் பன்னீர்செல்வம்
அருண் ஜெட்லியின் மறைவு நாட்டிற்கு மாபெரும் இழப்பு என துணை முதல் அமைச்சர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
3. அருண் ஜெட்லி உடலுக்கு அஞ்சலி செலுத்த ஓ.பன்னீர்செல்வம் நாளை டெல்லி செல்கிறார்
அருண் ஜெட்லி உடலுக்கு அஞ்சலி செலுத்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாளை டெல்லி செல்கிறார்
4. ஒரு வருட காலத்திற்குள் 7 முக்கிய தலைவர்களை இழந்த பாஜக !
கடந்த ஒரு வருட காலத்திற்குள் ஏழு முக்கிய தலைவர்களை பாஜக இழந்துள்ளது.
5. அருண் ஜெட்லியின் உடலுக்கு பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி அஞ்சலி
அருண் ஜெட்லியின் உடலுக்கு பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி அஞ்சலி செலுத்தினர்.