மாநில செய்திகள்

அரசுப்பணியில் தொடர நினைத்தால் அரசின் கொள்கைகளை பின்பற்ற வேண்டும்; சென்னை உயர் நீதிமன்றம் + "||" + If you want to pursue government work, you must follow the policies of the government; Chennai HC

அரசுப்பணியில் தொடர நினைத்தால் அரசின் கொள்கைகளை பின்பற்ற வேண்டும்; சென்னை உயர் நீதிமன்றம்

அரசுப்பணியில் தொடர நினைத்தால் அரசின் கொள்கைகளை பின்பற்ற வேண்டும்; சென்னை உயர் நீதிமன்றம்
அரசுப்பணியில் தொடர நினைத்தால் அரசின் கொள்கைகளை பின்பற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை,

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு “பயோ மெட்ரிக்” வருகை பதிவு முறையை தமிழக அரசு அமல்படுத்தி வருகிறது.  இதன்படி ஒவ்வொரு நாளும், 2 முறை இந்த கருவியில் வருகை பதிவேட்டை ஆசிரியர்களும், அலுவலர்களும் பதிவு செய்ய வேண்டும்.

அரசு பள்ளிகளில் பயோ மெட்ரிக் வருகை பதிவை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டது.  இந்த மனுவை இன்று விசாரணை செய்த சென்னை உயர் நீதிமன்றம், அரசுப்பணியில் தொடர நினைத்தால் அரசின் கொள்கைகளை பின்பற்ற வேண்டும்.  பணி விதிகளை பின்பற்றியே ஆக வேண்டும் என கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

அரசு, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள் ஆகியோரது சொத்துக்களை சரிபார்க்க வேண்டும் என்றும் லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழக அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் விதித்த ரூ.100 கோடி அபராதத்திற்கு உயர் நீதிமன்றம் தடை
சென்னையில் ஓடும் ஆறுகளை பராமரிக்க தவறிய தமிழக அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் விதித்த ரூ.100 கோடி அபராதத்திற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
2. ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடை கோரிய வழக்கு; 4ந்தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்
ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடை கோரிய வழக்கு விசாரணையை 4ந்தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
3. கோடநாடு விவகாரம்; மனோஜ், சயானை திங்கட்கிழமை வரை கைது செய்ய கூடாது: உயர் நீதிமன்றம்
கோடநாடு விவகாரத்தில் மனோஜ், சயானை திங்கட்கிழமை வரை கைது செய்ய கூடாது என உயர் நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
4. 'இளையராஜா 75' நிகழ்ச்சியை நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி
'இளையராஜா 75' நிகழ்ச்சியை நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
5. இளையராஜா 75 இசை நிகழ்ச்சிக்கு தடை கோரிய வழக்கின் தீர்ப்பினை ஒத்தி வைத்தது உயர் நீதிமன்றம்
இளையராஜா 75 இசை நிகழ்ச்சிக்கு தடை கோரிய வழக்கின் தீர்ப்பினை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.