தேசிய செய்திகள்

பா.ஜனதா தலைமையை விமர்சித்து முரளி மனோகர் ஜோஷி பெயரில் பரவும் கடிதம் - தேர்தல் கமிஷன் விசாரிக்க கோரினார் + "||" + Criticizing the BJP leadership in the name of Murali Manohar Joshi Spread Letter - The Election Commission asked to investigate

பா.ஜனதா தலைமையை விமர்சித்து முரளி மனோகர் ஜோஷி பெயரில் பரவும் கடிதம் - தேர்தல் கமிஷன் விசாரிக்க கோரினார்

பா.ஜனதா தலைமையை விமர்சித்து முரளி மனோகர் ஜோஷி பெயரில் பரவும் கடிதம் - தேர்தல் கமிஷன் விசாரிக்க கோரினார்
பா.ஜனதா தலைமையை விமர்சித்து முரளி மனோகர் ஜோஷி பெயரில் பரவும் கடிதம் தொடர்பாக, அவர் தேர்தல் கமிஷன் விசாரிக்க கோரியுள்ளார்.
புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இந்நிலையில், அத்வானிக்கு ஜோஷி எழுதியது போன்ற ஒரு கடிதம், சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதில், பா.ஜனதா தலைமையை விமர்சித்து எழுதப்பட்டுள்ளது. அது, தான் எழுதிய கடிதம் அல்ல என்று ஜோஷி மறுப்பு தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோராவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “நான் அத்வானிக்கு கடிதம் எதுவும் எழுதவில்லை. ஆகவே, இந்த கடிதத்தை எழுதியது யார்? சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது யார்? என்று விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. பிரதமர் மோடி பற்றி விமர்சனம்: கண்டனம் எழுந்ததால் மன்னிப்பு கேட்ட காங்கிரஸ் எம்.பி.
பிரதமர் மோடி பற்றி விமர்சனம் செய்த காங்கிரஸ் எம்.பி., அதற்கு கண்டனம் எழுந்ததால் மன்னிப்பு கேட்டார்.
2. பதற்றம், விறுவிறுப்பாக செல்லும் "செவன்" - விமர்சனம்
நந்திதா தனது கணவர் ஹவிஷை காணவில்லை என்று உதவி கமிஷனர் ரகுமானிடம் புகார் கொடுக்கிறார். இருவரும் ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறுகிறார்.
3. ராஜீவ் காந்தி குறித்து விமர்சனம்: பிரதமர் மோடி மீது டெல்லி போலீசில் புகார்
ராஜீவ் காந்தி குறித்து விமர்சனம் செய்த, பிரதமர் மோடியின் மீது டெல்லி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
4. சுயசரிதை புத்தகத்தில் விமர்சித்த அப்ரிடிக்கு கம்பீர் பதிலடி
சுயசரிதை புத்தகத்தில் விமர்சித்த அப்ரிடிக்கு, கவுதம் கம்பீர் பதிலடி கொடுத்துள்ளார்.
5. ‘திரவுபதியை உங்கள் கண்முன் துகிலுரித்துள்ளனர்’ - முலாயம்சிங் யாதவுக்கு தகவல் அனுப்பிய சுஷ்மா சுவராஜ்
ஜெயப்பிரதாவை விமர்சித்த அசம்கான் தொடர்பாக, முலாயம்சிங் யாதவுக்கு சுஷ்மா சுவராஜ் தகவல் அனுப்பியுள்ளார்.