தேசிய செய்திகள்

பிரதமர் மோடி படத்துடன் ரெயில் டிக்கெட் விநியோகம் செய்த 2 ஊழியர்கள் சஸ்பெண்ட் + "||" + With Prime Minister Modi Rail Ticket Delivery 2 employees suspended

பிரதமர் மோடி படத்துடன் ரெயில் டிக்கெட் விநியோகம் செய்த 2 ஊழியர்கள் சஸ்பெண்ட்

பிரதமர் மோடி படத்துடன் ரெயில் டிக்கெட் விநியோகம் செய்த 2 ஊழியர்கள் சஸ்பெண்ட்
உத்திரப்பிரதேசத்தில் பிரதமர் மோடி படத்துடன் ரெயில் டிக்கெட் விநியோகம் செய்த 2 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யபட்டனர்.
லக்னோ:

உத்திரப்பிரதேசத்தில் பிரதமர் மோடி படத்துடன் ரெயில் டிக்கெட் விநியோகம் செய்த 2 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் விதிமீறல் எனக்கூறி பாராபங்கி ரயில் நிலையத்தில் பிரதமர் மோடி படத்துடன் ரெயில் டிக்கெட் வழங்கிய 2 ஊழியர்களை அதிகாரிகள்  சஸ்பெண்ட் செய்து உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தேர்தல் செலவு விவரங்களை தாக்கல் செய்யாத 493 வேட்பாளர்கள் தகுதி நீக்கம்
தேர்தல் செலவு விவரங்களை தாக்கல் செய்யாத 493 வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
2. ஆட்டோவில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவனுக்கு பொதுமக்கள் தர்ம அடி
ஆட்டோவில் வைத்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவனை, பொதுமக்கள் அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.
3. காரில் முன்னாடி தொங்கியபடி 2 கிலோமீட்டர் சென்ற வாலிபர்
சினிமா பாணியில் காரை தடுக்க காரில் முன்னாடி தொங்கியபடி 2 கிலோமீட்டர் சென்ற வாலிபர். கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
4. பெரிய கடா மீசை வைக்கும் போலீஸ்காரர்களுக்கு ஐந்து மடங்கு படி உயர்வு
பெரிய மீசை வைக்கும் போலீஸ்காரர்களுக்கான, படியை ஐந்து மடங்கு உயர்த்த உத்தரபிரதேச போலீஸ் துறை முடிவு செய்துள்ளது.
5. பாரதீய ஜனதாவுக்கு பாடம் கற்பிப்பதே பகுஜன் சமாஜ் கட்சியின் நோக்கம் - பிறந்த நாளில் மாயாவதி சபதம்
2019 பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு பாடம் கற்பிப்பதே பகுஜன் சமாஜ் கட்சியின் நோக்கம் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறினார்.