தேசிய செய்திகள்

மே 23-ம் தேதி மோடி முன்னாள் பிரதமராவார் -அகமது படேல் + "||" + LS poll Modi will be ex-PM on May 23 claims Ahmed Patel

மே 23-ம் தேதி மோடி முன்னாள் பிரதமராவார் -அகமது படேல்

மே 23-ம் தேதி மோடி முன்னாள் பிரதமராவார் -அகமது படேல்
மே 23-ம் தேதி பிரதமர் மோடி முன்னாள் பிரதமராவார் என காங்கிரஸ் தலைவர் அகமது படேல் கூறியுள்ளார்.
17-வது நாடாளுமன்றத்தின் தேர்தல் முடிவுகள் மே மாதம் 23-ம் தேதி வெளியாகும். இதனை குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அகமது படேல் பேசுகையில், பா.ஜனதாவின் அரசியலால் மிகவும் துன்புறுத்தப்பட்டுள்ள மக்கள், அவர்களுக்கு எதிராக ஏப்ரல்-மே தேர்தலில் வாக்களிப்பார்கள். குஜராத்தில் உள்ள மொத்தம் 25 தொகுதிகளில் காங்கிரஸ் 15 தொகுதிகளில் வெற்றிப்பெறும்.

மே 23-ம் தேதி பிரதமர் மோடி முன்னாள் பிரதமராவது உறுதி. தேர்தலில் வெற்றிப்பெற்ற பின்னர் மகா கூட்டணி பிரதமரை தேர்வு செய்யும் என கூறியுள்ளார். 

பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் காங்கிரஸ் தலைவர்கள் உயிர்நீத்துள்ளனர். பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்கு பா.ஜனதா எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம். பா.ஜனதா வேண்டுமென்றால் பயங்கரவாதத்தில் அரசியல் நடத்த பார்க்கும்  என குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. வாரணாசி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி
வாரணாசி மக்களவை தொகுதியில் போட்டியிட பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல் செய்தார்
2. வாரணாசி தொகுதியில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார் பிரதமர் மோடி
வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார். #PMModi #Varanasi
3. வாரணாசியில் ஆதரவாளர்களுடன் ஆறு கி.மீ. தூரம் வரை பேரணியாக சென்ற பிரதமர் மோடி
பிரதமர் மோடி 2-வது முறையாக போட்டியிடும் வாரணாசி தொகுதியில் இன்று மெகா பேரணி நடந்தது.
4. வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து பிரியங்கா காந்தி போட்டியிடவில்லை
வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அஜய் ராய் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. #PMmodi #LokSabhaElections2019
5. பிரதமர் ஆவேன் என்று நான் நினைத்ததே இல்லை : அக்‌ஷய் குமாரிடம் மனம் திறந்த மோடி
பிரதமராக வேண்டும் என்று நான் ஒருபோதும் நினைத்தது இல்லை என்று அக்‌ஷய் குமாருடனான கலந்துரையாடலில் மோடி தெரிவித்துள்ளார்.