தேசிய செய்திகள்

தமிழகத்தில் ரூ.510.76 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல்; தேர்தல் ஆணையம் + "||" + Money and goods confiscated at Rs.510.76 crore in Tamil Nadu; Election Commission

தமிழகத்தில் ரூ.510.76 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல்; தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் ரூ.510.76 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல்; தேர்தல் ஆணையம்
தமிழகத்தில் ரூ.510.76 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் மற்றும் தமிழக சட்டசபைக்கான இடைத்தேர்தல் வருகிற 18ந்தேதி நடைபெறுகிறது.  இதற்கான தேர்தல் பிரசாரம், பேரணி மற்றும் பொது கூட்டங்களை அரசியல் கட்சிகள் நடத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டன.

தேர்தலை அடுத்து தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளன.  உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் நகை உள்ளிட்ட பொருட்களை வாகன சோதனை நடத்தி பறக்கும் படை பறிமுதல் செய்து வருகிறது.

இதன்படி இந்தியா முழுவதும் ரூ.2,604.40 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.  தமிழகத்தில் ரூ.510.76 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட கியாஸ் சிலிண்டர்களை திரும்ப பெற்று தர வேண்டும்; குறை தீர்வு நாள் கூட்டத்தில் கோரிக்கை
நாடாளுமன்ற தேர்தலின் போது பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட கியாஸ் சிலிண்டர்களை திரும்ப பெற்று தர வேண்டும் என்று குறைதீர்வு நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
2. அந்தியூர் அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல் போலீசார் விரட்டிச்சென்று பிடித்தனர்
அந்தியூர் அருகே மணல் கடத்திய லாரியை போலீசார் விரட்டிச்சென்று பிடித்து பறிமுதல் செய்தனர்.
3. வேலூரில் ரூ.2 கோடியே 38 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது - சத்யபிரத சாஹூ
வேலூரில் முறையான ஆவணங்கள் இன்றி எடுத்துச்சென்றதாக ரூ.2 கோடியே 38 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ கூறியுள்ளார்.
4. கணக்கில் வராத ரூ.41 ஆயிரம் பறிமுதல்: சார்பதிவாளர் உள்பட 4 பேர் மீது வழக்கு
நாமக்கல் இணைசார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.41 ஆயிரத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்பதிவாளர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
5. வேட்பாளர்கள் ஒன்றுக்கு அதிகமான தொகுதிகளில் போட்டியிடுவதற்கு எதிரான மனு மீது ஆகஸ்ட் மாதம் இறுதி விசாரணை
வேட்பாளர்கள் ஒன்றுக்கு அதிகமான தொகுதிகளில் போட்டியிடுவதற்கு எதிரான மனு மீது ஆகஸ்ட் மாதம் சுப்ரீம் கோட்டில் இறுதி விசாரணை நடக்கிறது.