மாநில செய்திகள்

தேனி: ஆண்டிப்பட்டியில் பண பட்டுவாடாவை தடுக்க போலீசார் துப்பாக்கிச்சூடு + "||" + Theni: Police guns to prevent cash flows in Andipatti

தேனி: ஆண்டிப்பட்டியில் பண பட்டுவாடாவை தடுக்க போலீசார் துப்பாக்கிச்சூடு

தேனி: ஆண்டிப்பட்டியில் பண பட்டுவாடாவை தடுக்க போலீசார் துப்பாக்கிச்சூடு
தேனி, ஆண்டிப்பட்டியில் பண பட்டுவாடாவை தடுக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
தேனி,

தேனி, ஆண்டிப்பட்டி அ.ம.மு.க. அலுவலகத்தில் சோதனை செய்ய முயன்ற போலீசாரை, தொண்டர்கள் தடுக்க முயன்றபோது, போலீசார்  4 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆண்டிப்பட்டியில் அ.ம.மு.க. அலுவலகத்திற்குள் சோதனை செய்ய சென்ற தேர்தல் பறக்கும் படை சென்றனர். அப்போது தொண்டர்கள் தடுத்ததால் வானத்தை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.


போலீசாரை அ.ம.மு.க. கட்சியினர் தாக்க முயன்றதால் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார். மேலும் தற்காப்புக்காகவே துப்பாக்கியால் சுட்டதாகவும் யாருக்கும் காயமில்லை எனவும் எஸ்.பி. பாஸ்கரன் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. தேனி அரசு மருத்துவமனையில் ரூ.10 கோடியில் சித்த மருத்துவ பிரிவு கட்டுமான பணிகள் தீவிரம்
தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.10 கோடியில் சித்த மருத்துவ பிரிவுக்கான கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
2. தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றி
தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார்.
3. ஆண்டிப்பட்டியில் அமமுகவினர் 150 பேர் மீது வழக்குப்பதிவு
ஆண்டிப்பட்டியில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் அமமுகவினர் 150 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
4. தேனி காதல் ஜோடி கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவரை தூக்கில் போடும் உத்தரவு ரத்து - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி
தேனி காதல் ஜோடி கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவரை தூக்கில் போடுவதற்கான கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது.
5. தனியார் பஸ்களை அதிவேகமாக ஓட்டினால் உரிமம் ரத்து - போலீசார் எச்சரிக்கை
தேனி, அம்மையநாயக்கனூர் அருகே தனியார் பஸ்களால் விபத்து ஏற்பட்டதையடுத்து அதிவேகமாக பஸ்களை ஓட்டினால் டிரைவர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.