மாநில செய்திகள்

ஆதாரத்தின் அடிப்படையில் தான், கனிமொழி வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்திருக்கவேண்டும் - தமிழிசை சௌந்தரராஜன் + "||" + Based on the evidence, the Kanimozhi house should have an income tax case - Tamilisai Soundararajan

ஆதாரத்தின் அடிப்படையில் தான், கனிமொழி வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்திருக்கவேண்டும் - தமிழிசை சௌந்தரராஜன்

ஆதாரத்தின் அடிப்படையில் தான், கனிமொழி வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்திருக்கவேண்டும் - தமிழிசை சௌந்தரராஜன்
ஆதாரத்தின் அடிப்படையில் தான், கனிமொழி வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்திருக்கவேண்டும் என பா.ஜனதா வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். #TamilisaiSoundararajan
தூத்துக்குடி,

தூத்துக்குடியில் குறிஞ்சி நகர் பகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருந்த வீட்டில் 2 மணி நேரமாக நடந்து வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவுபெற்றது. இதனை தொடர்ந்து திமுக வேட்பாளர் கனிமொழி செய்தியாளர்கள் சந்திப்பில், “சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை. எங்களை அச்சுறுத்துவதற்காக இந்த சோதனை நடவடிக்கை நடைபெற்றது. தோல்வி பயத்தில் இந்த சோதனை நடைபெற்றது. வேலூரை போல தூத்துக்குடியிலும் தேர்தலை நிறுத்திவிடலாம் என சதி நடைபெறுகிறது. தி.மு.க மீது அவப்பெயரை ஏற்படுத்த முயற்சி நடந்து வருகிறது” என்று கூறினார்.


இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பா.ஜனதா வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில், “ஆதாரத்தின் அடிப்படையில் தான், கனிமொழி வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்திருக்கவேண்டும்” என தெரிவித்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. முத்தலாக் மசோதாவுக்கு எதிர்ப்பு; ‘கும்பல் கொலை, ஆணவக்கொலையை தடுக்க சட்டம் வேண்டும்’ - நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்
கும்பல் கொலை மற்றும் ஆணவக்கொலைகளை தடுக்க உடனடியாக சட்டம் இயற்ற வேண்டும் என கனிமொழி எம்.பி. நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.
2. தமிழக கோவில்களில் உள்ள சிலைகள் விவரம் : மக்களவையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி கோரிக்கை
தமிழக கோவில்களில் உள்ள சிலைகள் பற்றிய விவரங்களை அரசு ஆவணப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களவையில் பேசிய தி.மு.க. எம்.பி. கனிமொழி கோரிக்கை விடுத்தார்.
3. தூத்துக்குடியில் கனிமொழி - தமிழிசை இடையிலான போட்டி எப்படி? தந்தி டிவி கருத்துக்கணிப்பு
தூத்துக்குடியில் கனிமொழி மற்றும் தமிழிசை இடையிலான போட்டி எப்படியிருக்கும் என்பது தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
4. “ஸ்டாலினை விமர்சிக்கும் தகுதி தமிழக முதல்வர் பழனிசாமிக்கு இல்லை!”- கனிமொழி
“ஸ்டாலினை விமர்சிக்கும் தகுதி தமிழக முதல்வர் பழனிசாமிக்கு இல்லை!” என கனிமொழி கூறினார்.
5. தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி, தமிழிசை சவுந்தரராஜன் வேட்புமனு தாக்கல்
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி, பா.ஜனதா வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.