தேசிய செய்திகள்

லக்னோ தொகுதியில் ராஜ்நாத் சிங் வேட்புமனு தாக்கல் + "||" + Rajnath Singh nominates in Lucknow

லக்னோ தொகுதியில் ராஜ்நாத் சிங் வேட்புமனு தாக்கல்

லக்னோ தொகுதியில் ராஜ்நாத் சிங் வேட்புமனு தாக்கல்
லக்னோ தொகுதியில் ராஜ்நாத் சிங் வேட்புமனு தாக்கல் செய்தார்.
லக்னோ,

நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோ தொகுதியில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மீண்டும் போட்டியிடுகிறார். நேற்று அவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.

முன்னதாக, மாநில துணை முதல்-மந்திரிகள் கேசவ பிரசாத் மவுரியா, தினேஷ் சர்மா, பா.ஜனதா மூத்த தலைவர் கல்ராஜ் மிஸ்ரா ஆகியோர் புடை சூழ வாகன பேரணியாக ராஜ்நாத் சிங் சென்றார். கலெக்டர் அலுவலகத்தை அடைந்து, அங்கு வேட்புமனு தாக்கல் செய்தார்.


கட்சி தொண்டர்களிடையே பேசுகையில், நாடு முழுவதும் மோடி அலை வீசுவதாக அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. சிவகாசியில், வேட்பு மனு பரிசீலனையின்போது கட்சி பிரமுகர்கள் கடும் வாக்குவாதம்
சிவகாசி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான வேட்புமனு பரிசீலனையின் போது அரசியல் கட்சி பிரமுகர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
2. நாடு தற்போது பாதுகாப்பான கரங்களில் உள்ளது -ராஜ்நாத் சிங்
நாடு தற்போது பாதுகாப்பான கரங்களில் இருப்பதாகவும், மோடி துணிச்சலான தலைவர் என்றும் பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
3. மாஸ்கோவில் காந்தி சிலைக்கு ராஜ்நாத் சிங் மரியாதை
மாஸ்கோவில் உள்ள காந்தி சிலைக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
4. இந்திய கடற்படையின் கண்காணிப்பில் கடல் வழிப்பாதை பாதுகாப்பானதாக உள்ளது - ராஜ்நாத் சிங்
இந்திய கடற்படையின் கண்காணிப்பில் கடல் வழிப்பாதை பாதுகாப்பானதாக உள்ளது என ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார்.
5. முதல் ரபேல் போர் விமானத்தைப் பெற்றுக்கொண்டார் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்
பிரான்ஸ் நாட்டின் போர்டோவில் இந்திய விமானப்படைக்காக வாங்க உள்ள 36 விமானங்களில் முதல் ரபேல் போர் விமானத்தைப் பெற்றுக்கொண்டார் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்.